கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!

கழிவறை எப்படி பராமரிக்கப்படுகிறதோ அப்படிதான் அந்த பள்ளிக்கூடமும் பராமரிக்கப்படும் என்பதனை உளப்பூர்வமாக நம்பக் கூடியவன் நான் ; அதனால் தான் . எந்த பள்ளிக்கு ஆய்வுக்கு சென்றாலும் முதலில் கழிவறைகளை ஆய்வு செய்கிறேன் ” -கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி பேச்சு

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...