Daily TN Study Materials & Question Papers,Educational News

பள்ளிகளில் காலியாக உள்ள 4062 பணியிடங்கள்.., அறிவிப்பு வெளியீடு., உடனே Apply செய்துடுங்க!


அரசு பள்ளிகள் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிராக மாற்றப்பட்டு வருகிறது. அதன் படி மாணவர்களும் தடையின்றி கல்வி கற்பதற்கான நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், இதனால் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர்.

அதன்படி தற்போது பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759 என மொத்தம் 4062 பணியிடங்கள் காலியாக உள்ளது.

பி.எட், முதுகலை பட்டப்படிப்பு, பி.காம், பிளஸ் 2, டைப்பிங் முடித்தவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக 31.7.2023 இந்த தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தெளிவான விவரங்களுக்கு emrs.tribal.gov.in/site/recruitment என்ற இணையதளத்திற்கு சென்று பார்வையிடவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support