Cross Major பதவி உயர்வுக்கான படிப்பு குறித்த RTI கேள்வி!


தூத்துக்குடி மாவட்டம் , ஆத்திக்குளம் , எண் .6 / 219 . மேலத்தொரு .. திரு.எஸ்.காளிராஜ் , த / பெ.சுப்பையா என்பார் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 - ன் கீழ் தகவல் கோரியுள்ளார் . எண் .2 - ற்கான விவரத்தினை பெறப்பட்ட மனு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 உட்பிரிவு 6 ( 3 ) -விதியின் கீழ் இத்துடன் அனுப்பலாகிறது.

 வரிசை இணைத்து மனுதாரருக்கு உரிய காலகெடுவிற்குள் தகவல் அளித்து விட்டு அதன் விவரத்தினை இவ்வாணையரகத்திற்கு அனுப்பி வைக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

RTI Question - Cross Major - pdf Download here

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...