கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு, 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழக கால்நடை மருத்துவ பல்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது; 22,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
இம்மாத இறுதியில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, பல்கலை தெரிவித்து உள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.