TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ( 28.07.2023 ) - ஆர்ப்பாட்ட அழைப்பிதழ்! - PADAVELAI

PADAVELAI

Daily TN Study Materials & Question Papers,Educational News

Post Top Ad

Thanks for Reading

Wednesday, July 19, 2023

TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ( 28.07.2023 ) - ஆர்ப்பாட்ட அழைப்பிதழ்!

TNSE - JACTO : ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் மாபெரும் ஆர்ப்பாட்டம் ( 28.07.2023 ) - ஆர்ப்பாட்ட அழைப்பிதழ்! !!


காலம் தாழ்த்தாமல் எங்களின் கீழ்காணும் வாழ்வாதாரக் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வேண்டும் என்று தமிழக அரசையும் , பள்ளிக்கல்வித் துறையையும் வற்புறுத்துவதற்காக 28.07.2023 வெள்ளிக்கிழமை காலை - -2 மிகச்சரியாக 11 மணிக்கு , சென்னை பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகம் முன்பு ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை திரட்டி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றோம்.

 அந்த மகத்தான ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து ஆசிரியச் சமுதாயமே அணி திரண்டு வருக ! ஆர்ப்பரித்து வருக , ஆவேசக் குரல் எழுப்பி , ஆவேசமாய் வருக ! அனைத்து ஆசிரியப் பெருமக்களையும் , தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அணி திரட்டி வருக என உங்கள் அனைவரையும் ஜேக்டோ சார்பில் இருகரம் கூப்பி அழைக்கின்றோம் வாரீர்.

ஜேக்டோ ஆர்ப்பாட்ட அறிக்கை 18.7.23 - Download here...

No comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Post Top Ad

share your friends