ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!!

ஜுலை 31 - உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!!

தென்காசிக்கு உள்ளூர் விடுமுறை :

 ஆடித்தபசு திருநாளை முன்னிட்டு , தென்காசி மாவட்டத்தில் வரும் 31 ம் தேதி உள்ளூர் விடுமுறை ; இதனை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 19 ம் mதேதி ( சனிக்கிழமை ) வேலை நாளாக செயல்படும் - மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்-

Post a Comment

0 Comments