HSC - 12th Public Examination Timetable 2021 - PDF Download- Announced Tamilnadu state board
தமிழகத்தில் மே 3ம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது
. பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021ம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும்.இதற்கான தேர்வுகால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும்.காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேதி, பாடங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை
Subjects | Day | Exam Date |
---|---|---|
SubjectsTamil | DayMonday | Exam DateMay-3 |
SubjectsEnglish | DayWednesday | Exam DateMay-5 |
SubjectsCOMMUNICATIVE ENGLISH, ETHICS AND INDIAN CULTURE COMPUTER SCIENCE COMPUTER APPLICATIONS BIO-CHEMISTRY ADVANCED LANGUAGE(TAMIL) , HOME SCIENCE POLITICAL SCIENCE STATISTICS |
DayFriday | Exam DateMay- 7 |
Subjects :PHYSICS,ECONOMICS ,COMPUTER TECHNOLOGY | DayTuesday | Exam DateMay- 11 |
SubjectsMATHEMATICS , ZOOLOGY, COMMERCE, MICRO BIOLOGY , NUTRITION AND DIETETICS, TEXTILE & DRESS DESIGNING FOOD SERVICE MANAGEMENT , AGRICULTURAL SCIENCE , NURSING (General) NURSING Vocational, |
DayMonday | Exam DateMay-17 |
Subjects :BIOLOGY , BOTANY, HISTORY, BUSINESS MATHEMATICS AND STATISTICS, BASIC ELECTRICAL ENGINEERING, BASIC ELECTRONICS ENGINEERING, BASIC CIVIL ENGINEERING, BASIC AUTOMOBILE ENGINEERING, BASIC MECHANICAL ENGINEERING , TEXTILE TECHNOLOGY, OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP |
DayWednesday | Exam DateMay- 19 |
Subjects :CHEMISTRY, ACCOUNTANCY , GEOGRAPHY |
DayFriday | Exam DateMay-21 |
How to Download 12th Public examination Timetable PDF 2021
Note : Accurate Exam time table Announced Today
If you want to Download official announcement 2021 public examination Timetable PDF Download
Follow the step :
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.