Daily TN Study Materials & Question Papers,Educational News

பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..)

பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு கூட்டம் - 03.06.2025 ( CEO Proceedings ..)



தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் தருமபுரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அலுவலர்களுக்கான பள்ளிக் கல்வித் துறை மீளாய்வு District Education Review -DER ) கூட்டம் -03.06.2025 அன்று மாலை 05.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிட கூட்ட அரங்கத்தில் ( GDP HALL ) நடைபெறவுள்ளது.

 பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அலுவலர்கள் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் குறித்த நேரத்தில் கூட்டத்திற்கு வருகை தர வேண்டுமென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support