Daily TN Study Materials & Question Papers,Educational News

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் TET தொடர்பாக இன்று ( 01.03.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

TRB - ஆசிரியர் தேர்வு வாரியம் TET தொடர்பாக இன்று ( 01.03.2024 ) வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1 மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்ய விடுபட்ட தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் பொருட்டு 01.03.2024 முதல் 31.03.2024 வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் 2022 ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -I மற்றும் தாள்- II பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

TNTET 2022 CERTIFICATE DOWNLOAD LINK :

 https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/



Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support