10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வாய்ப்பு!

14.03.2024 முதல் 18.03.2024 வரையிலான நாட்களில், மார்ச்/ஏப்ரல் 2024 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் இணையதளத்திற்குச் சென்று, பத்தாம் வகுப்பு பெயர்ப்பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்!

Post a Comment

0 Comments