Daily TN Study Materials & Question Papers,Educational News

10th Tamil - First Mid Term Question Paper 2023 - 2024

10th Tamil - First Mid Term Question Paper 2023 - 2024

Tamil

10th Tamil - First Mid Term Exam Model Question Paper ( Kalvikavi Team ) - Tamil Medium Download Here 

10th Tamil - 1st Mid Term Exam - Original Question Paper - 2023 - 2024 -  Tamil Medium Download Here 

10th First Mid term Question paper 2022 - 2023

10th Standard 1st Mid Term Exam - Original Question Papers & Answer Keys 2022-2023

Tamil

10th Tamil - 1st Mid Term Exam - Oridinal Question Paper - 2022 - 2023 -  Cuddalore District - Tamil Medium PDF Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Virudhunagar District ) - Tamil Medium Download Here 

10th Tamil - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Dharmapuri District ) - Tamil Medium Download Here

10th Tamil - First Mid Term Exam Original Question Paper with Answer Key ( Tanjore District )  - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Salem District ) - Tamil Medium Download Here 

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Thiruvannamalai District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Madurai District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Answer Key ( Thiruvallur District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Question Paper ( Tirupattur District )- Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Tenkasi District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Erode District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Karur District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Chengalpattu District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Krishnagiri District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Namakkal District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th Tamil - First Mid Term Exam Original Question Paper ( Toothukudi District ) - Tamil Medium Download Here ( Coming Soon )

10th First Mid Term Question paper 2023

10th Tamil First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th English First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th Maths First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th science First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here

10th social First Mid Term Original Question paper 2023 - All District - PDF Download Here
Share:

5th Social lesson 1 - Ennum Eluthum Work Book - நமது பூமி - Page 1 - 12 - Answers

5th Social lesson 1  - Ennum Eluthum Work Book  - நமது பூமி - Page 1 - 12 - Answers















Share:

கோள்கள் - கோள்களுக்கான தகுதிகள்

கோள்களுக்கான தகுதிகள்:



சூரியனை சுற்றி வர வேண்டும்.

அதுக்கென்று தனி சுற்று வட்டப்பாதை இருக்கு வேண்டும்.

வேறு எந்தப் பொருளும் இடர்படாத சுற்றுப்பாதை இருக்க வேண்டும்.

அதற்கு தேவையான ஈர்ப்பு விசையை உருவாக்க அதிக நிறையை பெற்றிருக்க வேண்டும்.

புதன்:

இது மிகவும் உள்ளார்ந்த கோளாகும். இது மிகச் சிறிய மற்றும் அதிவிரைவான கோளாகும்.

இதற்கு வளிமண்டலம் கிடையாது. மேலும் இது சந்திரனை ஒத்த கிண்ணக்குழிப் பரப்பைப் பெற்றுள்ளது.

புதன் சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 87.97 நாட்கள்.

இது அதிகபட்ச அன்றாட வெப்பநிலை வேறுபாடு மற்றும் மிகக் குறுகிய ஆண்டையும் கொண்டுள்ளது.

புதன் பற்றிய உண்மைகளை பார்வையிட்ட செயற்கை கோள் மாரினெர்-10.

வெள்ளி:

இது புவியின் இரட்டை எனவும் அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம், புவி போன்ற இதன் ஒரே மாதிரியான அளவு, அடர்த்தி மற்றும் திண்மம் ஆகிய பண்புகளே ஆகும்.

மற்ற கிரகங்களைப் போலன்றி இது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சுழல்கிறது. 

இது மிக உயர்ந்தபட்ச வெப்பநிலையைக் கொண்ட கோளாக இருப்பதுடன், மிகக் குறைந்தபட்ச சுழற்சி வேகத்தைக் கொண்டதாகவும் உள்ளது. கழல்கிற வேகம், சுற்றிவருகிற வேகத்தைப் போல அதே அளவிலேயே உள்ளது.

வெள்ளி சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 224.7 நாட்கள்.

வெள்ளி பற்றிய உண்மைகளை கண்டறிந்த செயற்கை கோள்கள்: கலிலியோ, மெகல்லன், மாரினெர்-10 

பூமி:

இது நீலக்கோள் ஆகும். இவ்வாறு அழைக்கப்படுவதற்குக் காரணம், தண்ணீரின் இருத்தல் தன்மை, சூரியனிடமிருந்து இது மூன்றாவது கோளாகவும், அளவில் ஐந்தாவது கோளாகவும் உள்ளது.

கோள்கள் அனைத்திலும் மிக அடர்த்தி வாய்ந்தது இதுவே. அதோடு இங்கு உயர் வாழ்வியல் அமைப்பு காணப்படுவதால் இது தனிச்சிறப்புப் பெற்ற கோள் ஆகும்.

பூமி சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 365.26 நாட்கள்.

பூமியின்  விட்டம்: 7,600

மைல்கள்கள்:24 மணி நேரம் ஆண்டின் நீளம் 

செவ்வாய்:

செவ்வாய், அதன் துருவ பனித் தொகுப்பிகளுடன் ஆவியாதல் நிகழ்வுப் போக்கினால் பிரதானமாக பார்வையிடுவதற்கு வழி வகையுடன் உள்ளது.

தொலைநோக்கியின் வழியாக, செவ்வாய் ஒரு செந்நிறப் பந்து போல் தோற்றமளிப்பதனால் அது செங்கோள் எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு இரண்டு சந்திரன்கள் உள்ளன. அவை போபோஸ் மற்றும் டெய்மோஸ்.

செவ்வாய் சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 686.93 நாட்கள்.

செவ்வாயை ஆய்வு செய்த செயற்கை கோள்கள் மாரினெர், வைசிங், பாத் ஃபைன்டர், செவ்வாய்ப் பார்வையாளர், செவ்வாய்க் குறிக்கோள் பயண ரோபெர்ஸ்

வியாழன்:

சொர்க்கங்களின் கடவுள் என்ற இந்தக் கோள் நமது சூரிய மண்டலக் கோளமைப்பில் மிகப்பெருங்கோளாகும். கோள்கள், துணைக்கோள்கள் மற்றும் குறுங்கோள்கள் ஆகிய எல்லாவற்றின் நிறையைக் காட்டிலும் இரண்டேகால்       (2 1/2) மடங்கு கூடுதலான நிறையைக் கொண்ட மாபெரும் கோள் இது.

இது மிக மிக அதிகபட்ச வேகத்திலமைந்த சுழற்சியைக் கொண்டிருப்பதால் 10 மணி நேரத்திற்குச் சற்றே குறைவான நேரத்திற்குள் ஒரு சுற்றை முடித்து விடுகிறது.

இதனுடைய சந்திரன்களில், யூரோப்பா, லோ, காலிஸ்டோ மற்றும் கானிமீட் ஆகியவை அவற்றின் பெரும் அளவினால் தெள்ளத் தெளிவாக முதன்மையிடம் பெறுபவையாக உள்ளன.

சூரிய மண்டலக் கோளமைப்பில் உள்ள அனைத்துத் துணைக் கோள்களிலும் கானிமீட் துணைக்கோள்தான் மிகப்பெரும் அளவுடையது மிக அதிக எடைமிக்கதுமான ஒன்றாக உள்ளது.

வியாழன் சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 11.86 வருடம்.

வியாழன் கோளில் உள்ள சந்திரன்களின் எண்ணிக்கை : 63 , மிகப்பெரிய சந்திரன் கனிமேடு.

ஆய்வு செய்த செயற்கை கோள்கள்:பயோனீர்-11, வாயேஜர்-2,உலிசஸ், கலீலியோ 

சனி

இந்த நேர்த்தியான அழகுடைய கோள், இரண்டாவது மிகப்பெரும் கோளாகும். இதனைச் சூழ்ந்து ஏழு வளையங்களின் தொகுதி அமைந்திருக்கிறது. இவ்வளையங்கள் பனித்துகள்களாலும் பிரிமோர்டியல் தூசுகளாலும் உருவானவை.

சனி சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 29.42 வருடம்

சந்திரன்களின் எண்ணிக்கை : 62

ஆய்வு செய்த செயற்கைகோள்கள்: பயோனீர்-11,வாயோஜர்-1,வாயோஜர் 2,காஸினி (2004) 

யுரேனஸ் மற்றும் நெப்டியூன்: ஜோவியன் இரட்டைகள்

சூரிய மண்டலக் கோளமைப்பில், ஏதேனும் இரு கோள்களை இரட்டைகள் என்று கருத முடியுமெனில், அவை யுரோனஸ் மற்றும் நெப்டியூன்.

அளவின் ஒன்றுப் போலவே இருக்கிறதுடன், இவை நிறத்தில் வெளிரிய பச்சை சேர்ந்த நீலமாகக் தோற்றமளிக்கின்றன.காரணம், இவற்றின் வளிமண்டலத்தில் மீத்தேன் வாயு இருப்பதே ஆகும்.

யுரேனஸ்:

யுரேனஸ் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோள். இதனுடைய சுழல் அச்சு, அதன் சுழல்தடத் தளத்திற்கு 98° சாய்நிலையில் உள்ளது.யுரேனஸ் உருளும் கோள் எனவும் அழைக்கப்படுகிறது.

யுரேனஸ் சூரியனை சுற்றி வர ஆகும் காலம் 83.75 வருடம்.

யரேனஸில் உள்ள சந்திரன்களின் எண்ணிக்கை:21

ஆய்வு செய்த செயற்கை கோள்கள்: வாயேஜர்-2.

நெப்டியூன்

இது ஆற்றல் வாய்ந்த வளிமண்டலத்தைக் கொண்டிருக்கிறது. இது, புவியின் அளவுள்ள கறை ஒன்றைக் கொண்டுள்ளது. இக்கறை வியாழனின் மாபெரும் சிவப்புப்புள்ளி'யை நினைவூட்டும் 'மாபெரும் இருட்புள்ளி' அழைக்கப்படுகிறது.

 இதனுடைய மிகப்பெரும் சந்திரன் 'டிரிட்டோன்' ஆகும். புளுட்டோ, இதன் சுற்றுப்பாதையில் 248 ஆண்டுகளுக்கொருமுறை குறுக்கே கடந்துச் செல்லும்.

நெப்டியூன் பூமியை சுற்றி வர ஆகும் காலம் 163.72 வருடம்.

நெப்டியூனில் உள்ள சந்திரன்களின் எண்ணிக்கை: 131.

ஆய்வு செய்த செயற்கைகோள்கள்: வாயேஜர் 2

தெரிந்து கொள்வோம்:

ஜோவியன் இரட்டை கோள்கள் யரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகும்.

மிக அதி விரைவாகச் சூரியனை சுற்றி வரும் கோள் புதன்.

ஜோவியன் கோள்கள் : வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்.

சூரியனை சுற்றி வர அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் கோள் நெப்டியூன். 

புளூட்டோ 1930 ஆம் ஆண்டு சூரிய குடும்பத்தில் 9வது கோளாக சேர்க்கப்பட்டு பின் அதன் முந்தைய நிலையான கோள் என்பதில் இருந்து 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது ஒரு குள்ளக்கோள் என்று அங்கீகரித்தது.

Share:

5th Social - Ennum Eluthum Work Book Answers | Guide

5th Social - Ennum Eluthum Work Book Answers | Guide

5th std ennum eluthum new work book Answer for Term 1,2,3 You can Download PDF also.

5th Social - Ennum Eluthum Work Book Answers | Guide - Term - 1

  • வரலாற்றை நோக்கி  - Page 13 - 21 - Answers Click Here
  • நல்ல குடிமகன்  - Page 22 - 28 - Answers Click Here
  • வளிமண்டலம்  - Page 29 - Answers Click Here

Share:

திருக்குறள் - அதிகாரம் 4 - அறன்வலியுறுத்தல் - விளக்கம்

திருக்குறள் - அதிகாரம் 4 - அறன்வலியுறுத்தல் - விளக்கம் 

குறள் 31:.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Tamil meaning

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Translation:.
It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?

Commentary:.

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

குறள் 32:.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Tamil meaning

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

Translation:.
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.

Commentary:.

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

குறள் 33:.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

Tamil meaning

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

Translation:.
To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive.

Commentary:.

As much as possible, in every way, incessantly practise virtue.

குறள் 34:.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 

ஆகுல நீர பிற.

Tamil meaning

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

Translation:.

Spotless be thou in mind! This only merits virtue's name;

All else, mere pomp of idle sound, no real worth can claim.

Commentary:.

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

குறள் 35:.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 

இழுக்கா இயன்றது அறம்.

Tamil meaning

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

Translation:.

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,

Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

Commentary:.

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

குறள் 36:.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

Tamil meaning

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

Translation:.

Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';

Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Commentary:.

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

குறள் 37:.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

Tamil meaning

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

Translation:.

Needs not in words to dwell on virtue's fruits: compare

The man in litter borne with them that toiling bear!

Commentary:.

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

குறள் 38:.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

Tamil meaning

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

Translation:.

If no day passing idly, good to do each day you toil,

A stone it will be to block the way of future days of moil.

Commentary:.

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

குறள் 39:.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 

புறத்த புகழும் இல.

Tamil meaning

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

Translation:.

What from virtue floweth, yieldeth dear delight;

All else extern, is void of glory's light.

Commentary:.

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

குறள் 40:.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 

உயற்பால தோரும் பழி.

Tamil meaning

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

Translation:.

'Virtue' sums the things that should be done;

'Vice' sums the things that man should shun.

Commentary:.

That is virtue which each ought to do, and that is vice which each should shun.

Share:

TNPSC இணையதளத்தில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – சற்றுமுன் வந்த தகவல்!

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – சற்றுமுன் வந்த தகவல்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது தற்போது தமிழ்நாடு சிறை சேவைகளில் உளவியலாளர் (சிறைகள் மற்றும் சீர்திருத்த சேவைகள் துறை) தேர்வின் இறுதி தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை வெளியிட்டுள்ளது.

TNPSC முடிவுகள்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சிறைப் பணிகளில் உளவியலாளர் (சிறை மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை) பணிக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு வெளியிட்டது. முதல்கட்ட தேர்வு 06/08/2022 FN & AN நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ்கள் 12/10/2022 அன்று செய்யப்பட்டது. அதன்பிறகு 19/10/2022 அன்று ORAL TESTக்கு தேர்வானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டு, 03/11/2022 அன்று தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வின் முடிவுகள் 30/11/2022 அன்று வெளியிடப்பட்ட நிலையில், எழுத்து தேர்வின் விடைக்குறிப்பு (30.06.2023) ஆகிய இன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்களும் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது. அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் தேர்வர்கள் இதனை அறிந்து கொள்ளலாம்.

TNPSC RESULTS 


Share:

கலை கல்லுாரி காலியிடம் புதிய நடைமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள, 164 அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை படிப்புகளுக்கு, முதல் கட்ட சேர்க்கை, கடந்த மாதம், 20ம் தேதியுடன் முடிந்தது. மீதமுள்ள இடங்களுக்கு, கல்லுாரிகளிலேயே இரண்டாம் கட்ட தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.


இந்த சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, ஒரு சமூக பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மாணவர்கள் சேராமல், இடங்கள் காலியாக இருந்தால், பிற சமூகத்தினருக்கு அவற்றை வழங்க வேண்டும் என்றும், உயர் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கான வழிகாட்டு முறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.


பட்டியலினம், பழங்குடியினர் பிரிவில் காலியிடம் இருந்தால், அவற்றை மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும்; மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கியதில் காலியிடம் இருந்தால், அதை பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்க வேண்டும் என, வழிகாட்டு முறைகளில் கூறப்பட்டுள்ளது.

Share:

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் மொழி பாடம்!

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், மாநில பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை பின்பற்றி, தமிழகத்தில் செயல்படும், 45 கே.வி., பள்ளிகளும், மற்ற சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தமிழ் மொழி பாடத்தை நடத்த துவங்கியுள்ளன.


இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறையில் தயாரிக்கப்பட்ட, தமிழ் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.


மேலும், தமிழ் ஆசிரியர்களும் தற்காலிக அடிப்படையில்நியமிக்கப்பட்டுள்ளனர்.


வாரத்தில், மூன்று பாடவேளைகள் தமிழ் பாடம் நடத்தும் பணியை, பல சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்கியுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share:

வகுப்பறை நிர்வாகத்துக்கு புதிய செயலி அறிமுகம்!

அரசு பள்ளிகளில் வகுப்பறை நிர்வாக மேம்பாட்டுக்கும், கற்பித்தல் ஆய்வுக்கும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், கல்வித்தரத்தை மேம்படுத்த பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரிசையில், அரசு பள்ளிகளில் வகுப்பறை நிர்வாகத்தை மேம்படுத்த, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


அதேபோல், வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை, மாணவர்களிடம் உரையாடுதல், அவர்களை பாடத்தில் கவனம் பெற செய்தல் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய, கல்வி அதிகாரிகளுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதற்காக தமிழக பள்ளிக்கல்வி துறையில் நிர்வாக ரீதியாக புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


அதில், வகுப்பறை நிகழ்வுகள், வகுப்பறையில் தலைமை ஆசிரியர் மற்றும் அதிகாரிகளின் ஆய்வுகள், மாணவர்களின் கற்றல் மேம்பாடு குறித்து, பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Share:

கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு, 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்!

கால்நடை மருத்துவபடிப்புகளுக்கு, 22,525 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழக கால்நடை மருத்துவ பல்கலை படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது; 22,525 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவை பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.


இம்மாத இறுதியில், மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, பல்கலை தெரிவித்து உள்ளது.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories