Daily TN Study Materials & Question Papers,Educational News

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி - அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 !

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி - அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 ! | India post Recruitment 2023

தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர்(BPM), அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணிகளுக்காக 27.01.2023 அன்று வெளியிட்டுள்ளதாகும். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் மொத்தம் 3167 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளன.

இந்த பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இப்பதவிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி 16.02.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களுக்கு indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.

இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:

நிறுவனம்

            தமிழ்நாடு அஞ்சல் அலுவலகம் 

பணி

                கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM)

மொத்த காலிப்பணியிடம் -    3167 

 பணியிடம்

                    தமிழ்நாடு

விண்ணப்பிக்க கடைசி தேதி

                    16.02.2023

அதிகாரப்பூர்வ இணையதளம்

www.indiapost.gov.in

சம்பள விவரம்:

1. கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM)  - Rs.12,000 To 29,380/-

2. அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) -  Rs.10,000 To24,470/-

கல்வி தகுதி: 

  1. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

வயது தகுதி:

  1. விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • Online மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

கட்டணத்திற்கான தொகை:

  • விண்ணப்பக் கட்டணமாக Rs. 100 செலுத்த வேண்டும்.
  • மேலும், SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் Home Page-ல் கொடுக்கப்பட்டுள்ள GDS பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
  4. பின் அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5. பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

OFFICIAL NOTIFICATION  -  DOWNLOAD HERE


Share:

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் - ல் Trainee Engineer – I, Project Engineer / Officer – I காலிப்பணியிடங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் - ல் Trainee Engineer – I, Project Engineer / Officer – I காலிப்பணியிடங்கள்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் Recruitment 2023 - Apply here for Trainee Engineer – I, Project Engineer / Officer – I Posts - 27 Vacancies - Last Date - 23.02.2023

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் .லிருந்து காலியாக உள்ள Trainee Engineer – I, Project Engineer / Officer – I பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்

பணியின் பெயர்: 

Trainee Engineer – I, Project Engineer / Officer – I

மொத்த பணியிடங்கள்: 

27

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E./ B.Tech / MBA/MSW/PGHRM in HR என பணிக்கு தொயர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: 

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.55,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

  1. Project Engineer – ரூ.472/-
  2. Trainee Engineer – ரூ.177/-

வயது வரம்பு: 

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். 23.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

23.02.2023

Notification for பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் 2022: Download Here

Official Site: Check Now

Share:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் - Guest Faculty காலிப்பணியிடங்கள் !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் - Guest Faculty காலிப்பணியிடங்கள் !

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் Recruitment 2023 - Apply here for Guest Faculty Posts - 02 Vacancies - Last Date - 18.02.2023

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் .லிருந்து காலியாக உள்ள Guest Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 18.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்

பணியின் பெயர்: 

Guest Faculty

மொத்த பணியிடங்கள்: 

02

தகுதி: 

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 55%மதிப்பெண்களுடன் Travel and Tourism Managementல் MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

ஒரு விரிவுரைக்கு ரூ.1000/- என அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை: 

இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 21.02.2023 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ள தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோ டேட்டா, சான்றிதழ்களை anu.chandran48@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.02.2023க்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

18.02.2023

Notification for பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் 2022: Download Here

Official Site: Check Now

Share:

TNPSC - ல் Road Inspector காலிப்பணியிடங்கள் - ,உடனே Apply பண்ணுங்க !

TNPSC - ல் Road Inspector காலிப்பணியிடங்கள் 

TNPSC Recruitment 2023 - Apply here for Road Inspector Posts - 761 Vacancies - Last Date - 11.02.2023

TNPSC .லிருந்து காலியாக உள்ள Road Inspector பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

TNPSC

பணியின் பெயர்: 

Road Inspector

மொத்த பணியிடங்கள்: 

761

தகுதி: 

அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதியம்: 

Road Inspector பதவிக்கு மேற்கண்ட செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19500-71900/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-

தேர்வு கட்டணம் : Rs.100/-

வயது வரம்பு: 

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: 

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

எழுத்து தேர்வானது 07.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரையும், மாலை 02.00 P.M. to 05.00 P.M. வரையும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 11.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

11.02.2023

Notification for TNPSC 2022: Download Here

Apply: Apply Now

Share:

TNPSC - ல் Tourist Officer காலிப்பணியிடங்கள் - நீங்களும் உடனே பாருங்க !

TNPSC - ல் Tourist Officer காலிப்பணியிடங்கள் 

TNPSC Recruitment 2023 - Apply here for Tourist Officer Posts - 03 Vacancies - Last Date - 23.02.2023

TNPSC .லிருந்து காலியாக உள்ள Tourist Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

TNPSC

பணியின் பெயர்: 

Tourist Officer

மொத்த பணியிடங்கள்: 

03

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

Post Graduate degree in Travel and Tourism; (or)

Any post Graduate degree with one subject on Tourism; (or)

Any post Graduate degree with M.Phil. in Tourism; (or)

Any post Graduate degree with Diploma in Tourism

ஊதியம்: 

Tourist Officer – ரூ.56100-205700

வயது வரம்பு: 

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 10.06.2023 அன்று முதல் 11.06.2023 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை: 

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.01.2023 முதல் 23.02.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

23.02.2023

Notification for TNPSC 2022: Download Here

Apply: Apply Now

Share:

10th Public Exam Study plan 2023 - Ravikumar Vellore

10th Public Exam Study plan 2023 - Ravikumar Vellore

10th Public exam 2023

  • 10th Public Exam Study plan 2023 - Mr.Ravikumar Vellore - Download Here

Share:

TET தேர்வு எதிரொலி - TNOU பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது!

தமிழகத்தில் பட்டதாரிகளுக்கான தாள் இரண்டு ஆசிரியர் தகுதி தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செமஸ்டர் தேர்வுகள்:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET Paper – 2 தேர்வு தொடங்கியது. இந்த தேர்வானது பிப். 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

Tnou தேர்வுகள் ஒத்தி வைப்பு:

இந்த தேர்வு நடைபெறும் நாளன்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வும் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் TET தேர்வுக்கும் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தற்போது ஒரே நேரத்தில் இரண்டு தேர்வுகளையும் எழுத முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் டெட் தேர்வை எழுத ஏதுவாக TET தேர்வு அன்று நடைபெறவிருந்த பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பல்கலைக்கழக பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு மே 6 மற்றும் 7ஆம் தேதி நடைபெறும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

Share:

Ennum Ezhuthum Term 3 February Month Module 4 Lesson Plan

Ennum Ezhuthum Term 3 February Month Module 4 Lesson Plan

Ennum Ezhuthum Term 3 February Month Module 4 Lesson Plan. Ennum Ezhuthum - Module 4 Lesson Plan. Ennum Ezhuthum Lesson Plan | 2022 - 2023 Ennum Ezhuthum - Lesson Plan Empty Model Format - Download here

Ennum Ezhuthum Term 3 February Month Module 4 Lesson Plan - click Here to Download

Share:

பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 24ம் தேதிக்கு பதில் மார்ச் 4ம் தேதி வேலை நாள் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.



Share:

TN TET தேர்வு எழுதவுள்ளோர் கவனத்திற்கு – TNOU பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் திறந்த நிலை பல்கலைக்கழக தேர்வும், ஆசிரியர் தகுதி தேர்வும் (TET) ஒரே நாளில் நடைபெற உள்ளது. அதனால் TET தேர்வு எழுதவுள்ளவர்கள் முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TET தேர்வு:

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்கள் டெட் தேர்வின் வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி முதல் கட்ட TET paper – 1 தேர்வு 2022 அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET paper – 2 கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Today latetst Update : TET தேர்வு எதிரொலி - TNOU பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது!

வேலை வாய்ப்பு செய்திகள்- whatsappGroup

இந்த நிலையில் டெட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்கள் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஏனெனில் திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுகள் பிப்ரவரி மாதம் தொடங்கி ஏப்ரல் வரை நடைபெற உள்ளது. இந்த பல்கலைக்கழக தேர்வு நாளில் டெட் தேர்வும் நடைபெற உள்ளதால் மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் TET தேர்வை எழுத விண்ணப்பித்துள்ளதால் அவர்கள் ஒரே நாளில் இரு தேர்வையும் எழுத முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் அதனை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அம்மாணவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு 19.03.2023 அன்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. TET எழுதவுள்ளவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த சான்றுடன் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் சைதாப்பேட்டை என்ற முகவரிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share:

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories