TNPSC - ல் Tourist Officer காலிப்பணியிடங்கள் - நீங்களும் உடனே பாருங்க !

TNPSC - ல் Tourist Officer காலிப்பணியிடங்கள் 

TNPSC Recruitment 2023 - Apply here for Tourist Officer Posts - 03 Vacancies - Last Date - 23.02.2023

TNPSC .லிருந்து காலியாக உள்ள Tourist Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்

TNPSC

பணியின் பெயர்: 

Tourist Officer

மொத்த பணியிடங்கள்: 

03

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

Post Graduate degree in Travel and Tourism; (or)

Any post Graduate degree with one subject on Tourism; (or)

Any post Graduate degree with M.Phil. in Tourism; (or)

Any post Graduate degree with Diploma in Tourism

ஊதியம்: 

Tourist Officer – ரூ.56100-205700

வயது வரம்பு: 

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவை சார்ந்த ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 10.06.2023 அன்று முதல் 11.06.2023 வரை நடைபெற உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் ரூ.200/-

விண்ணப்பிக்கும் முறை: 

மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25.01.2023 முதல் 23.02.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

23.02.2023

Notification for TNPSC 2022: Download Here

Apply: Apply Now

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...