Daily TN Study Materials & Question Papers,Educational News

மத்திய அரசில் ரூ.70,000/- சம்பளத்தில் Sr. Young Professional காலிப்பணியிடங்கள்!

நமது பாடவேளை வலைதளம் உங்களுக்கான வேலைவாய்ப்பு செய்திகளை தொகுத்து தினம் தோறும் வழங்கி வருகிறோம் . இந்த அறிவிப்புதான்  உங்களை ஒரு அரசு அதிகாரியாக மாற்றும் அறிவிப்பாக இருக்கலாம் இது போல பயனுள்ள செய்திகளை பெற நமது WhatsApp & Telegram குரூப் இல் சேருங்கள் . இப்போது மத்திய அரசில் ரூ.70,000/- சம்பளத்தில் Sr. Young Professional காலிப்பணியிடங்களை பற்றி பார்ப்போம்.


மத்திய அரசில் ரூ.70,000/- சம்பளத்தில் Sr. Young Professional காலிப்பணியிடங்கள்!

Ministry of Consumer Affairs - ல் Sr. Young Professional காலிப்பணியிடங்கள் 

Ministry of Consumer Affairs Recruitment 2023 - Apply here for Sr. Young Professional Posts - 02 Vacancies - Last Date - 25.02.2023

Ministry of Consumer Affairs .லிருந்து காலியாக உள்ள Sr. Young Professional பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 25.02.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்

Ministry of Consumer Affairs


பணியின் பெயர்

Sr. Young Professional


மொத்த பணியிடங்கள்: 

02


தகுதி

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதியம்

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.70,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.02.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசி தேதி: 

25.02.2023


Notification for Ministry of Consumer Affairs 2022: Download Here

Official site : check & Apply Now

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support