IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள்!

IIITDM காஞ்சிபுரம் நிறுவனத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள்!

IIIDM - ல் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் 

IIIDM Recruitment 2023 - Apply here for Junior Research Fellow Posts - 01 Vacancies - Last Date - 05.03.2023


IIIDM .லிருந்து காலியாக உள்ள Junior Research Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

IIIDM

பணியின் பெயர்: 

Junior Research Fellow

மொத்த பணியிடங்கள்: 

01

தகுதி: 

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BE/ B.Tech, ME/ M.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000 – 35,000/- சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

IIITDM காஞ்சிபுரம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 32 ஆக இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை: 

Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview/ Face to Face Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

05.03.2023

Notification for IIIDM 2022: Download Here

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...