TNPSC - ல் Road Inspector காலிப்பணியிடங்கள் - ,உடனே Apply பண்ணுங்க !

TNPSC - ல் Road Inspector காலிப்பணியிடங்கள் 

TNPSC Recruitment 2023 - Apply here for Road Inspector Posts - 761 Vacancies - Last Date - 11.02.2023

TNPSC .லிருந்து காலியாக உள்ள Road Inspector பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்

TNPSC

பணியின் பெயர்

Road Inspector

மொத்த பணியிடங்கள்

761

தகுதி: 

அரசாங்க அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திலிருந்து I.T.I. Certificate in Civil Draughtsmenship பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதியம்: 

Road Inspector பதவிக்கு மேற்கண்ட செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 19500-71900/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் : Rs. 150/-

தேர்வு கட்டணம் : Rs.100/-

வயது வரம்பு: 

01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை: 

  1. எழுத்து தேர்வு
  2. சான்றிதழ் சரிபார்ப்பு

எழுத்து தேர்வானது 07.05.2023 அன்று காலை 09.30 A.M. to 12.30 P.M வரையும், மாலை 02.00 P.M. to 05.00 P.M. வரையும் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: 

தமிழக அரசு துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 11.02.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

11.02.2023

Notification for TNPSC 2022: Download Here

Apply: Apply Now

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...