இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலில் Project Associate-I, Senior Research Fellow, Young Professional II காலிப்பணியிடங்கள்!

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சிலில் Project Associate-I, Senior Research Fellow, Young Professional II காலிப்பணியிடங்கள்!

ICAR - IIPR - ல் Project Associate-I, Senior Research Fellow, Young Professional II காலிப்பணியிடங்கள் 

ICAR - IIPR Recruitment 2023 - Apply here for Project Associate-I, Senior Research Fellow, Young Professional II Posts - 03 Vacancies - Last Date - 15.02.2023, 16.02.2023, 17.02.2023


ICAR - IIPR .லிருந்து காலியாக உள்ள Project Associate-I, Senior Research Fellow, Young Professional II பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15.02.2023, 16.02.2023, 17.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: 

ICAR - IIPR

பணியின் பெயர்: 

Project Associate-I, Senior Research Fellow, Young Professional II

மொத்த பணியிடங்கள்: 

03

தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / Postgraduate in Agricultural Extension/Agricultural Economics/Agronomy with 4 or 5 years of Bachelor’s degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: 

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை: 

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.02.2023,16.02.2023 மற்றும் 17.02.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

15.02.2023, 16.02.2023, 17.02.2023

Notification for ICAR - IIPR 2022: Download Here
Official Site: Check Now

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...