8th Science Refresher course Topic 1 Answer - Tamil Medium

8th Science Refresher course Topic 1 Answer - Tamil Medium(புத்தாக்கப் பயிற்சி கட்டகம்)

கொடுக்கப்பட்டுள்ள வெப்ப நிலைகளை மாற்றி அமைக்கவும்.

1.  45°C =  __ °F  

Answer : 113 ° F

2.  20°C =  __ °F

Answer : 67 ° F

3.  68°F  =  __ °C 

Answer : 20°C

4.  0°C =  __ K

Answer : -459.67 K

5.  – 20°C =   __ K

Answer : 253.15 K

6.  272.15 K  =  __ °C

Answer : -1° C

மதிப்பீடு

I கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. வெப்பநிலையின் அலகு _____________.

Answer : கெல்வின்

2. வெப்பநிலைமானியில் பயன்படுத்தப்படும் திரவம் _____________.

Answer : பாதரசம்

3. ஆய்வக வெப்பநிலைமானியில் பாதரசம் பொதுவாகப் பயன்படுத்தும் காரணம் 

_____________.

Answer : 

4. மனிதனின்சராசரி உடல் வெப்பநிலை_____________.

Answer : 98.6 °F 

5. மருத்துவர்கள் __________வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி மனித உடல் வெப்பநிலையை அளவிடுகின்றனர்.

Answer : 

6. வெப்ப ஆற்றலானது ____________ பொருளில் இருந்து__________ பொருளுக்கு மாறுகிறது.

Answer : 

7. - 10o C வெப்பநிலையானது Oo C வெப்பநிலையை விட__________.

Answer : 

8. அறை வெப்பநிலையில் பாதரசம் ___________ நிலையில் காணப்படுகிறது.

Answer : 

II . பொருத்துக.

1 நீரின்கொதி நிலை-37°C

2 நீரின் உறைநிலை- 100°C

3 வெப்பம்- 0° C

4 மனிதன் உடல் வெப்பநிலை- ஆற்றல்

Answer :

  • i - 100° c
  • ii -  0° c
  • iii - Energy
  • iv - 37°c 


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...