8th Science Refresher Course Unit 8 Answer key - Tamil Medium
மதிப்பீடு
1. சந்திரன் ஓர் ஒளிரும் பொருளா ?
Answer :
- இல்லை , சூரிய ஒளியை பிரதிபலிக்கும் துணைக்கோள்
2. ஒளி எவ்வாறு செல்கிறது ?
Answer :
- ஒளி நேர் கோட்டுப்பாதையில் செல்கிறது
3. ஒளியானது எப்பொழுதும் ______ செல்லும். இந்தப் பண்பு ______ என
அழைக்கப்படுகிறது.
Answer :
- நேர் கோட்டில் , நிழல்கள்
4. பொருத்துக.
(i) ேநர்க்கோட்டுப் பண்பு - முதன்மை ஒளி மூலம்
(ii) சமதள ஆடி - ஒளிராப்பொருள்
(iii) மின்மினிப் பூச்சி - பெரிஸ்கோப்
(iv) நிலா - புறநிழல்
(v) அகன்ற ஒளி மூலம் - ஊசித்துளை காமிரா
(vi) ஒழுங்கான எதிரொளிப்பு - நிறப்பட்டை
(vii) சூரியன் - பளபளப்பான பரப்பு
(viii) 7 வண்ணங்கள் - ஒளிரும் பொருள்
Answer :
5. நிழல்கள் எவ்வாறு உருவாகின்றன ?
Answer :
- ஓர் ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் பொருள்களால் தடைபடும் பொழுது ஏற்படுகின்ற ஓர் இருண்ட பகுதி.
6. முப்பட்டகம் என்றால் என்ன ?
Answer :
- இரண்டு சமதளப் பரப்பு களுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்ட பொருள்.
7. நிழல்களின் பண்புகள் யாவை ?
Answer :
8. கண்ணுறு ஒளி என்றால் என்ன ?
Answer :
- கண்ணுறு ஒளியானது பல்வேறு நிறங்களைக் கொண்டது ஒவ்வொரு நிறமும் ஓர் குறிப்பிட்ட அலைநீளம் மதிப்பை கொண்டது
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.