7th Science Refresher Course Unit 1 விசையும் இயக்கமும் Answer key 2021 -2022
மதிப்பீட்டுச் செயல்பாடுகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 3 × 1 = 3
1. வேகத்தின் அலகு
(அ) மீ
(ஆ) வினாடி
(இ) மீ/வி
(ஈ) கிலோகிராம்
Answer :
2. பூமி சுழல்வது
(அ) கிழக்கிலிருந்து மேற்காக
(ஆ) மேற்கிலிருந்து கிழக்காக
(இ) தெற்கிலிருந்து வடக்காக
(ஈ) வடக்கிலிருந்து தெற்காக
Answer : (ஆ) மேற்கிலிருந்து கிழக்காக
3. பூமியைச் சுற்றிய நிலவின் இயக்கம்
(அ) அலைவு இயக்கம்
(ஆ) வளைவு இயக்கம்
(இ) கால ஒழுங்கு இயக்கம்
(ஈ) தற்சுழற்சி இயக்கம்
Answer : (இ) கால ஒழுங்கு இயக்கம்
II. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக: 3 × 1 = 3
4. பந்தை உதைத்தல் : தொடுவிசை
இலை கீழே விழுதல் : _______________ Answer : புவி ஈர்ப்பு விசை
5. தற்சுழற்சி : பம்பரத்தின் இயக்கம்
அலைவு இயக்கம் : _______________ Answer : தனி ஊசளின் அலைவு
6. தொலைவு : மீட்டர்
வேகம் ; _______________ Answer : மீ/வி
III. கோடிட்ட இடத்தை நிரப்புக: 4 × 1 = 4
7. புவியீர்ப்பு விசை ____________ விசையாகும்.
Answer : தொடா
8. சாலையில் நேராகச் செல்லும் வண்டியின் இயக்கம் ____________
Answer : நேர் கோட்டு இயக்கம்
9. கூட்டம் மிகுந்த கடைத்தெருவில் மக்களின் இயக்கம் ____________
Answer : சீரற்ற ஈயக்கம்
10. மண்பாண்டம் செய்யும் சக்கரத்தின் இயக்கம் ____________ இயக்கமாகும்.
Answer : வட்டம் அல்லது சுழற்சி
IV. சரியா? தவறா? என எழுதுக: 4 × 1 = 4
11. தொலைவின் SI அலகு கிலோமீட்டர்
Answer : தவறு
12. ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருக்கும் குழந்தையின் இயக்கம் கால ஒழுங்கு இயக்கம் ஆகும்.
Answer : சரி
13. மாறுபட்ட வேகத்துடன் இயங்கும் வாகனத்தின் இயக்கம் சீரான இயக்கம் ஆகும்.
Answer : தவறு , சீரற்ற இயக்கம்
14. யானை தனது காதுகளை அசைத்தல் அலைவு இயக்கம் ஆகும்.
Answer : சரி
V. பொருத்துக: 6 × 1 = 6
15. கடிகார முட்களின் இயக்கம் - கால ஒழுங்கற்ற இயக்கம்
16. தொடர் வண்டியின் இயக்கம் - வட்டப்பாதை இயக்கம் -
17. காற்றில் ஆடும் கொடியின் இயக்கம் - கால ஒழுங்கு இயக்கம்
18. தையல் இயந்திரத்தில் ஊசியின் இயக்கம் - சுழற்சி இயக்கம்
19. வண்டிச்சக்கரத்தின் சுழற்சி - அலைவு இயக்கம்
20. தனிஊசலின் இயக்கம் - சீரான இயக்கம
Answer :
15. கடிகார முட்களின் இயக்கம் - வட்டப்பாதை இயக்கம்
16. தொடர் வண்டியின் இயக்கம் - சீரான இயக்கம
17. காற்றில் ஆடும் கொடியின் இயக்கம் - கால ஒழுங்கற்ற இயக்கம்
18. தையல் இயந்திரத்தில் ஊசியின் இயக்கம் - கால ஒழுங்கு இயக்கம்
19. வண்டிச்சக்கரத்தின் சுழற்சி - சுழற்சி இயக்கம்
20. தனிஊசலின் இயக்கம் - அலைவு இயக்கம்
20. தனிஊசலின் இயக்கம் - அலைவு இயக்கம்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.