8th Science Refresher Course Unit 7 Answer key - Tamil Medium
மதிப்பீடு
I. சரியான விடையைத் ேதர்ந்தெடுத்து எழுதுக.
1. கீழே கொடுக்கப்பட்டவற்றுள் எது அடிப்படை அலகு அல்ல?
அ) வெப்ப நிலை
ஆ) மின்னோட்டம்
இ) ஒளிச்செறிவு
ஈ) திசைவேகம்
2. மின்னூட்டத்தின் அலகு
அ) ஆம்பியர்
ஆ) கூலூம்
இ) 1 வாட்
ஈ) வோல்ட்
3. அதிக அடர்த்தியுடைய திரவம்
அ) நீர்
ஆ) மண்ணெண்ணெய்
இ) பாதரசம்
ஈ) தேன்
4. கனசென்டிமீட்டர் அலகில் 100 லிட்டரின் மதிப்பு என்ன?
அ) 100 க.செ.மீ
ஆ) 1000 க.செ.மீ
இ) 10,000 க.செ.மீ.
ஈ) 100000 க.செ.மீ.
5. ஒளி வானியல் அலகின் மதிப்பு ?
அ) 1.496 × 108 கி.மீ
ஆ)1.496 × 1011 கி.மீ.
இ) 149.6 × 108 கி.மீ.
ஈ) 1.946 × 108 கி.மீ.
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1. ஒரு திடப்பொருளின் அடர்த்தி ஒரு திரவத்தைவிட _____________ , அது
அத்திரவத்தில் மூழ்கும்.
Answer : அதிகம்
2. நெப்டியூன் _____________ ல் இருந்து 30 வானியல் அலகு தொலைவில்
உள்ளது.
Answer : சூரிய குடும்பத்தில்
3. ஒரு பொருளின் நிறையை அதன் கன அளவையும் _____________ யும்
பெருக்குவதன் மூலம் கண்டறியலாம்.
Answer : கி. கி x மீ 3
4. ஒரு கொள்கலனில் ஊற்றக்கூடிய அதிகபட்சத் திரவத்தின் பருமனே கலனின்_______ எனப்படும்.
Answer : கொள்ளளவு
III. பின்வரும் கூற்றுகள் சரியா, தவறா எனக் கூறுக.
1. சதுரத்தின் பரப்பளவு = நீளம் x அகலம்
Answer : தவறு
2. ஒரு திரவத்தின் கன அளவு என்பது அது அடைத்துக் கொள்ளும் இடத்தைப்
பொருத்தது.
Answer : சரி
3. ஒரு பொருள் இலேசானதா அல்லது கனமானதா என்பது அதன் அடர்த்தியைப் பொருத்தது.
Answer : சரி
IV. விடையளிக்க:
1. பழங்கால அலகு முறைகள் பயன்படுத்துகிறோமா ? இல்லையெனில் காரணம் கூறு.
Answer :
- இல்லை , துல்லியமாக அளவிட முடியாது
2. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் அலகு முறையில் பெயர் என்ன?
Answer :
- SI அலகு முறை
3. நம் வீட்டில் உள்ள ஜன்னலின் பரப்பை எவ்வாறு காண்பாய் ?
Answer :
- நீளம் x அகலம்
4. முக்கோண வடிவக் கூரையின் பரப்பை எவ்வாறு காண்பாய் ?
Answer :
- 1/2 அடிப்பக்கம் x உயரம்
5. நீரில் பலூன் மிதக்கிறது, காரணம் என்ன?
Answer :
- நீரை விட குறைவான அடர்த்தியாய் பலூன் பெற்றுள்ளது
6. கண் இமைக்கும் நேரத்தின் அளவு ?
Answer :
- ஒரு மாத்திரை
7. ரகு 1 கி.மீ. நடைப்பயிற்சி செய்கிறான் இதில் கி.மீ. என்பது என்ன?
Answer :
- கி மீ என்பது அலகு
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.