7th Science Refresher Course Unit 2 மின்னியல் - Answer key Tamil medium

7th Science Refresher Course Unit 2 மின்னியல் - Answer key Tamil medium

7th Science Refresher Course Unit 2 Electricity - Answer key English Medium - Click Here

மதிப்பீட்டுச் செயல்பாடுகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: 5× 1 = 5

1. வேதி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றும் சாதனம்

(அ) மின்கலன் 

(ஆ) தொலைக்காட்சி

(இ) சூரிய மின்கலன்

 (ஈ) மின்விசிறி

2. மின்சாரத்தை உருவாக்கும் மீன்வகை

(அ) கெண்டை 

(ஆ) ஈல்

(இ) கட்லா 

(ஈ) சாலமன்

3. _____________ ஒரு நற்கடத்தி

(அ) மரம்

 (ஆ) வெள்ளி

(இ) அழிப்பான் 

(ஈ) நெகிழ

4. வீடுகளில் பயன்படும் மின்சுற்று முறை

(அ) எளிய மின்சுற்று 

(ஆ) பக்க இணைப்பு

(இ) தொடர் இணைப்பு 

(ஈ) துணை மின்கலன்

5. _____________ ல் துணை மின்கலன் பயன்படுகிறது.

(அ) கைக்கடிகாரம் 

(ஆ) மடிக்கணினி

(இ) ரோபோ பொம்மை

 (ஈ) இவை ஏதுமில்லை

II. கோடிட்ட இடத்தை நிரப்புக: 5× 1 = 5

6. ____________ பொருள்கள் தன்வழியே மின்னோட்டம் செல்ல அனுமதிக்கும்.

 Answer : மின் கடத்தும் 

7. மின்சாரத்தை உருவாக்கும் மூலங்கள் ____________ எனப்படும்.

 Answer : மின் மூலங்கள் 

8. ____________ என்பது மின்சுற்றை திறக்க அல்லது மூட உதவும் சாதனம்.

 Answer : மின் சாவி 

9. மின் விளக்கைக் கண்டுபிடித்தவர் ____________

 Answer : தாமஸ் ஆல்வா எடிஷன் 

10. கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றாலை அதிகமுள்ள இடம் ____________

 Answer : முப்பந்தல் 

III. சரியா? தவறா? என எழுதுக: 3 × 1 = 3

11. தூயநீர் என்பது ஒரு நற்கடத்தியாகும்.

 Answer : தவறு 

காரணம் : 

12. துணை மின்கலன்களை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும்.

 Answer : தவறு 

13. பக்க இணைப்பு மின்சுற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னோட்டப்பாதைகள் உண்டு.

 Answer : சரி 

IV. பொருந்தாததை வட்டமிடுக: 2× 1 = 2

14. சாவி, மின்விளக்கு, மின்கல அடுக்கு, மின்சாரம்

15. மரம், கட்டிடம், ஊசி, மெழுகுவர்த்த

Answer :

  • 16 - ஒளிராத மின் விளக்கு 
  • 17 - மின்கல அடுக்கு  
  • 18 - திறந்த சாவி 
  • 19 - மின் கலன் 
  • 20 - ஒளிரும் மின் விளக்கு 

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...