தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் கடந்த 0105.2024 முதல் 31072024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி IIA ல் அடங்கிய பதவிகளுக்கு 5413 நபர்களும் , வேளாண்மை அலுவலர் ( விரிவாக்கம் ) பதவிக்கு 51 நபர்களும் , தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 85 நபர்களும் , உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கு 9 நபர்களும் , ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் அடங்கிய பதவிகளுக்கு 43 நபர்களும் உதவி வேளாண்மை அலுவலர் பதவிக்கு 82 நபர்களும் , உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிக்கு 157 . நபர்களும் , பணிமேற்பார்வையாளர் இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 91 நபர்களும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 6032 நபர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.