TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆக இது தான் முக்கியமே!

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் பாஸ் ஆக இது தான் முக்கியமே!



தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது குரூப் 1, 2 ,4 என பல்வேறு தேர்வுகள் மூலம் அதன் காலிப்பணியிடங்கள் நிரப்பி வருகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சி என்பது மிகவும் முக்கியம். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் Geography பாடத்தில் முந்தைய ஆண்டில் கேட்கப்பட்ட கேள்வி கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.இது தேர்வர்களுக்கு தேர்வில் தேர்ச்சி பெற பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


புளுவியோமீட்டர் எதனை அளக்கப் பயன்படுகிறது?


(A) அடர்த்தி


(B) வெப்பம்


(C) நிலம்


(D) மழை


விடை :(D)


கங்கை டெல்டாவிற்கு மிகச் சிறந்த உதாரணம்


(A) பறவை பாத டெல்டா


(B) விசிறி வடிவ டெல்டா


(C) பொங்குமுக டெல்டா


(D) முனை முறிவு டெல்டா


விடை :(B)


கடல் மட்டத்திலிருந்து ஆனைமுடியின் உயரம் எவ்வளவு?


(A) 2540 மீட்டர்


(B) 2455 மீட்டர்


(C) 2695 மீட்டர்


(D) 2715 மீட்டர்


விடை :(C)


கடல் நீரின் உவர்ப்பியம் அதிகம் காணப்படும் அட்ச பகுதி


(A) 0-5°


(B) 20-30″.


(C) 50-60°


(D) 80-90°


விடை :(B)


இந்தியாவின் இரண்டாவது முக்கிய உணவு பயிர் எது?


(A) அரிசி


(B) கோதுமை


(C) சோளம்


(D) கேழ்வரகு


விடை :(B)

Post a Comment

0 Comments