தமிழக அரசு பத்தாம் வகுப்பு 10th Revision Ecam syllabus ) மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு ( 12th Revision Exam syllabus ) மாணவர்களுக்கு மட்டுமே முதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கான பாடத் திட்ட வரைவு வெளியிட்டுள்ளது அதாவது முதல் திருப்புதல் தேர்வில் பாடத்திற்கும் எந்தந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பதனையும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் எந்தெந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்பதனையும் பதினோராம் வகுப்பு ( 11th First and second Revision Exam syllabus ) மாணவர்களுக்கு இதுவரை பாடத்திட்டம் வெளியிடப்படாமல் இருந்தது .11th std மாணவர்களுக்கான Public Exam timetable May -09 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 11th first Revision Exam timetable மற்றும் 11th Revision Exam syllabus 2022 வெளியிடப்பட்டுள்ளது. நமது www.padavelai.com வலைத்தளத்தின் மூலமாக ஆசிரியர்களின் துணையோடு முதல் திருப்புதல் ( 11th first Revision Exam syllabus - january ) தேர்வில் இந்த பகுதியில் இருந்து வினாக்கள் கேட்பதற்கு வாய்ப்பு உண்டு என்பதனையும் இரண்டாம் திருப்புதல் தேர்வில் ( 11th second Revisiin Exam syllabus - March ) எந்தெந்த பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதனையும் தொகுத்து வழங்கியுள்ளேம் . இதனை படித்து பயன் பெறலாம் . உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள் இது போன்ற கல்விச் செய்திகளையும் உடனுக்குடன் பெற நமது Telegram Channel இல் இணைந்து பயன் பெறுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.
11th First Revision Exam Time Table 2022 April
Date | Day | Subjects |
---|---|---|
05.04.2022 | Wednesday | Language |
06.04.2022 | Thursday | English |
07.04.2022 | Friday | Computer Science , Computer Application , Bio-Chemistry , Advanced Tamil , Commutative English, Statistics |
08.04.2022 | Monday | Chemistry , Accountancy , Geography |
11.04.2022 | Tuesday | Mathematics , Zoology9- , Commerce |
12.04.2022 | Thursday | Biology, Botany, History , Business Maths & Statistics |
28.01.2022 | Friday | PHYSICS ,ECONOMICS,COMPUTER TECHNOLOGY |
1 Comments
Sylabus
ReplyDelete1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.