தமிழகம் முழுவதும் ஞாயிறன்று பள்ளிகள் திறப்பு Trending Memes – ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு

தமிழகம் முழுவதும் ஞாயிறன்று பள்ளிகள் திறப்பு Trending Memes – ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு

வருகின்ற மார்ச் மாதம் 19ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு அடுத்த நாளான மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுடைய பெற்றோர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில் அது குறித்து இணையத்தில் உலா வரக் கூடிய அனைவரும் ரசிக்கத்தக்க மீம்ஸ்களை இங்கே காணலாம் இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்டதல்ல இணையத்தில் வலம் வந்ததை நமது வலைதளம் வாயிலாக உங்களுக்கு பகிர்கின்றோம்.
இது சிரிப்பதற்க்காக மட்டுமே! சிந்திப்பதற்க்கு அல்ல!

 


வெடிவேலு :

சும்மா இருக்கீங்களா சனிக்கிழமை லீவு வேணும் சனிக்கிழமை லீவு வேணும்னு கேட்டு இப்ப ஞாயிற்றுக்கிழமையும் ஸ்கூலு..... முடியல

இதுவும் உங்களுக்காக பாருங்க:

 தமிழகம் முழுவதும் ஞாயிறன்று பள்ளிகள் திறப்பு – ஆசிரியர்கள் கட்டாயம் வர உத்தரவு!


 நான் உன்கிட்ட என்ன கேட்டேன்....

சனிக்கிழமை லீவு கேட்டீங்க .....

கமிஷனர் கிட்ட கேட்டியா!!!!!

கேட்டேன்...

குடுத்தாராஆஆஆ....

குடுத்தாஆஆஆரு....

சனிக்கிழமை லீவு இங்க இருக்கு...

ஞாயிற்றுக்கிழமை லீவு எங்க?

அதுதான்ன இது


சனிக்கிழமை லீவு வேணும்

சரி சனிக்கிழமை லீவு .....

ஆனால் ஞாயிற்றுக்கிழமை ஸ்கூல் இருக்கு வந்துரு!....

Post a Comment

0 Comments