கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பு: திண்டுக்கல்..!!

கிரிக்கெட் பயிற்சிக்கு அழைப்பு: திண்டுக்கல்..!!


திண்டுக்கல் என்.பி.ஆர்.கல்விகுழுமம், கிரிக்கெட் அகாடமி சார்பில் கோடைகால பயிற்சி முகாம் நத்தம் என்.பி.ஆர்.கல்வி குழும புல்தரை மைதானத்தில் ஏப்.28 முதல் மே 18 வரை 21 நாட்கள் சிறந்த பயிற்சியாளர்களால் நடைபெற உள்ளது.


காலை 6:30 முதல் 9:00 மணி , மாலை 4:00 முதல் 6:30 மணி வரை பயிற்சி நேரமாக ஒதுக்கபட்டுள்ளது. 10 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஏப்.25க்குள் தங்களது பெயரை 89736 66664, 96006 69964, 89733 99998, 99438 97832 ல் பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments