இலவச கையெழுத்துப் பயிற்சி நீங்க ரெடியா???

இலவச கையெழுத்துப் பயிற்சி நீங்க ரெடியா???

புதுச்சேரியில் பள்ளிக் குழந்தைகளுக்கான இலவச கையெழுத்துப் பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஆா். பசுபதிராஜன் வெளியிட்ட அறிவிப்பு: புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள சாந்திநகா், எண்.14, வ.உ.சி. வீதியில் உள்ள தினா கையெழுத்துப் பயிற்சி மையத்தில் வரும் 17-ஆம் தேதி புதன்கிழமை முதல் கோடைகால இலவச கையெழுத்துப் பயிற்சி வகுப்பு தொடங்கவுள்ளது. இதில், சேர விரும்புவோா் நேரிலோ அல்லது 9789512839 என்ற எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments