டிஎன்பிஎஸ்சி குரூப் 1 டெஸ்ட் சீரிஸ் – முற்றிலும் இலவசம்! உடனே விண்ணப்பியுங்கள்!
அசோக் நகர் ஆஞ்சநேயர் பக்தசபா அறக்கட்டளை சார்பில் ‘குரு விருக்ஷா ஐஏஎஸ் அகடமி’ அசோக் நகரில் துவங்கப்படுகிறது.
இங்கு டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி அளிக்கப்படும்.
பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் இணைந்து பயனடையலாம்.
முற்றிலும் இலவசமாக பயிற்சி, மாதிரி தேர்வு முதலானவை சிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு வழங்கப்படும்.
இதில் சேர்வதற்கு தகுதி தேர்வு, நேர்முக தேர்வு ஆகியவை வாயிலாக மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஒரு பேட்ச் சில் 40 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட இருப்பதால் கீழ்க் கண்ட இணையதளத்தில் தங்கள் விண்ணப்பத்தை பதிவு செய்ய கேட்டுக்கொள்கிறோம்.
200 கேள்விகள்
மொத்த தேர்வு- 27
முழுமாதிரிதேர்வு-3
மொத்த கேள்விகள்- 5400
28.04.24 முதல் தேர்வு ஆரம்பம் ஆகும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி
25-4-2024
மேலும் விவரங்களுக்கு..தொடர்பு தொலைபேசி எண்: 9363923451
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.