10th முதல் இடைப்பட்டத் தேர்வு பாடத்திட்டம்

முதல் இடைப்பருவத் தேர்வு 2025 பாடத்திட்டம்

10th முதல் இடைப்பட்டத் தேர்வு 2025
பாடத்திட்டம்

📘 தமிழ் வழி

பாடம்உள்ளடக்கம்
தமிழ்இயல் -1, இயல் -2 முழுவதும்
ENGLISHUnit -1 – Fully, Unit -2 – Prose & Poem
கணிதம்
உறவுகளும் சார்புகளும்
1.1 to 1.10
எண்களும் தொடர் வரிசைகளும்2.1 to 2.11
வடிவியல்4.1, 4.2
மாறுபாடுகள் வரைபடம்3.7
அறிவியல்
இயற்பியல்1, 2
வேதியியல்7, 8
உயிரியல்12, 13
சமூக அறிவியல்
வரலாறு1, 2
புவியியல்1, 2, 3
குடிமையியல்1
 பொருளியல்1

📗 ஆங்கில வழி

SubjectPortion
தமிழ்இயல் -1, இயல் -2 முழுவதும்
ENGLISHUnit -1 – Fully, Unit -2 – Prose & Poem
Maths
Relation and Function1.1 to 1.10
Numbers and Sequence2.1 to 2.11
Geometry4.1, 4.2
Graph of Variation3.7
Science
Physics1, 2
Chemistry7, 8
Biology12, 13
Social Science
History1, 2
Geography1, 2, 3
Civics1
Economics1
Share:

TNPSC தேர்வுக்கான கடைசி நேர டிப்ஸ் மற்றும் 8 நாட்கள் திட்டமிடல்? நீங்க தயாரா?

TNPSC தேர்வுக்கான கடைசி நேர டிப்ஸ் மற்றும் 8 நாட்கள் திட்டமிடல்

TNPSC தேர்வுக்கான கடைசி 8 நாட்கள் திட்டம் மற்றும் டிப்ஸ்

TNPSC தேர்வில் வெற்றி பெற, இறுதி 8 நாட்கள் மிக முக்கியம். இந்த நாள்களில் சரியான திட்டமிடலுடன் பயிற்சி செய்வது வெற்றிக்கு வழிகாட்டும். இங்கே உங்களுக்காக கடைசி 8 நாட்கள் படிப்பு திட்டம் மற்றும் முக்கியமான டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

📅 TNPSC கடைசி 8 நாட்கள் Study Plan

நாள் பாடங்கள்/தலைப்புகள் செய்ய வேண்டியது
நாள் 1 வரலாறு (தமிழகம் மற்றும் இந்தியா) அடிப்படை நிகழ்வுகள், முக்கிய ஆண்டுகள், Test எழுதவும்
நாள் 2 பொருளாதாரம் முக்கியக் கருத்துகள், திட்டங்கள், கேள்வி பதில்
நாள் 3 அரசியல் அறிவு (சட்டம்) அமைப்புச் சட்டம், அரசாங்க அமைப்பு, முக்கிய சட்டங்கள்
நாள் 4 அறிவியல் பொது அறிவியல், அறிவியல் நாள் நிகழ்வுகள், Science Questions
நாள் 5 தமிழ் & பொது மொழி இலக்கணம், தமிழ் எழுத்து & சான்றோர்கள்
நாள் 6 அறிவியல் மற்றும் சமகால நிகழ்வுகள் தற்போதைய நிகழ்வுகள், Govt Schemes, தமிழகம் சார்ந்த நிகழ்வுகள்
நாள் 7 மொத்த மீளாய்வு முக்கியத் தலைப்புகள் மீளாய்வு, பழைய கேள்விகள், Test
நாள் 8 மன அமைதி மற்றும் Test Mock Test எழுதுங்கள், documents தயார் செய்யுங்கள், உறுதி!

📌 முக்கியமான கடைசி நேர டிப்ஸ்:

  • புதியது கற்றுக்கொள்ள வேண்டாம் – ஏற்கனவே படித்ததை மீளாய்வு செய்யவும்.
  • தினசரி சிறிய mock tests எழுதுங்கள்.
  • தேர்வு மையம், ஹால்டிக்கட், ID Card தயார் நிலையில் இருக்கட்டும்.
  • நல்ல தூக்கம், நேர்மறை எண்ணங்கள் முக்கியம்.
Share:

Definition List

header ads

Unordered List

Support