பத்தாம் வகுப்பு. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு ஆண்டு பொதுத் தேர்வுகள் - புதிய தேர்வுக்கால அட்டவணைகள்
- 21.03.2020 தேதியிட்ட தமிழக முதலமைச்சரின் அறிவிப்பின்படி, நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சார்பாக ஏற்கனவே,
- மற்றும் 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
- 24.03.2020 நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வுகள் வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை நோய்த் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுத இயலாத தேர்வர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
- தற்போது ஒத்தி வைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு,
- மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வுகள் மற்றும்
- 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதாத தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த கால இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.
- இக்கால தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டும், இணைப்பு:
தேர்வு கால அட்டவணைகள்.
10th Public Exam Timetable
S.No | Subjects | Exam Date |
1 | Tamil | 01-06-2020 |
2 | English | 03-06-2020 |
3 | Mathematics | 05-06-2020 |
4 | Optional Language | 06-06-2020 |
6 | Science | 08-06-2020 |
7 | Social Science | 10-06-2030 |
8 | Vocational | 12-06-2020 |
11th Last exam Time table
S.No | Subjects | Exam date | old syllabus |
1 | Chemistry Accountancy Geography | 02-06-2020 | Chemistry Accountancy Geography Vocational Accountancy Theory |
12th public exam time table
Reexam for Absentees (24-03-2020)
S.No | Subjects | exam date | old Syllabus |
1 | Chemistry Accountancy Geography | 04-06-2020 | Chemistry Accountancy Geography |
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.