ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கல்விச்செய்திகள் 23.03.2023

.            *🔥 ஆரம்பப்பள்ளி 🔥*  

             *🛡      ஆசிரியர்       🛡*

           *💫கல்விச்செய்திகள்🗞️*

*⚜️2054  பங்குனி 09  ~ 23.03.2023  ⚜️*

🔥

🛡️தமிழ்நாடு ஆரம்பப்  பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கான மாநாடு திருச்சியில் மிகச் சிறப்பாகவும் எழுச்சியோடும்  நடைபெற்றது. 


🔥

🛡️“ ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை ” இயற்ற ஆசிரியர் சங்கங்கள்  கோரிக்கை


🔥

🛡️கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்


🔥

🛡️ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான கால அவகாசம் அடுத்தாண்டு மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 31ம் தேதியுடன் கால அவகாசம் முடிய இருந்த நிலையில், மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.


🔥

🛡️ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முழு ஆண்டு தேர்வு நடத்துவது எப்போது என தெரியாமல், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் குழப்பம் அடைந்துள்ளன 


🔥

🛡️பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


🔥

🛡️ஜாக்டோ ஜியோ சார்பில் வாழ்வாதார  கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (24.3.23) தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும்


🔥

🛡️ இளம் விஞ்ஞானி திட்டம் : பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ அழைப்பு


🔥

🛡️அரசு பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிக்கை 


🔥

🛡️ அரசு ஊழியர்கள் வீடுகட்ட முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு  செய்யப்படும் என தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது


🔥

🛡️குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...