10 ஆம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை - அதிர்ச்சி தகவல்!


10 ஆம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கவில்லை எனத் தகவல். மாணவர்கள் பங்கேற்பு குறைந்ததால் 10 ஆம் வகுப்பு செய்முறை பொதுத்தேர்வு எழுதும் அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு.  பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் செய்முறை தேர்வு எழுதாத மாணவர்களை உடனடியாக தேர்வு எழுத வைக்க நடவடிக்கை .

Post a Comment

0 Comments