12th Economics Public Important 2 Mark Questions
12th Economics Public Important 2 Mark Questions
lesson - 1
- . Define Macro Economics? பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.
- Classify the economies based on status of development வளர்ச்சி நிலை அடிப்டையில் பொருளாதாரங்களை வகைப்டுத்துக.
- What is meant by capitalism முதலொளித்துவம் என்றால் என்ன?
- Define Economic model பொருளாதார மாதிரியின் இலக்கணம் தருக.
lesson -2
- Define National Income? தேசிய வருவாய் இலக்கணம் கூறுக
- Write formula for calculating GNP ? GNP கணக்கிடும் சூத்திரத்தை எழுதுக.
- What is the difference between NNP and NDP? GNP க்கும் NNP க்கும் உள்ள தொடர்பினை எழுதுக
lesson 3
- What is the main feature of rural unemployment? ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது
- List out the assumptions of Say’s Law. சே விதியின் எடுகாலள்களை பத்தியலிடுக
- What is effective demand. “விளைவுத் தேவை ” என்றால் என்ன?
lesson 4
- What is consumption function? நுகர்வுச்சார்பு என்றால் என்ன ?
- What do you mean by propensity to consume?
- Define marginal propensity to consume (MPC). இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC) - வடைரயறு.
- Define Multiplier. பெருக்கி – வரையறு
lesson 5
- What is barter? பண்டமாற்று என்றால் என்ன?
- What is plastic money? Give Example நெகிழிப்பணம் என்றால் என்ன?
- What is stagflation? தேக்க வீக்கம் என்றால் என்ன?
lesson 6
- Define Commercial Banks வணிக வங்கிகள் என்பதனை வரையறு .
- Distinguish between CRR and SLR CRR மற்றும் SLR ஆகியவற்றினை வேறுபடுததுக்க
- Mention the functions of agricultural credit department. விவசாயகடன் வழ ங்கும் துறையின் பணிகளை குறிப்ிடுக
lesson 7
- What is the International Economics? பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன ?
- State any two merits of trade. பன்னாட்டு வாணிகத்தில நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்ிடுக
- What do you mean of balance of payment? வாணிப செலுத்து நிலை பற்றி நீவிர் அறிவது யாது ?
- What is meant by exchange rate? செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன ?
lesson 8
- Write the meaning of special Drawing Rights சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.
- Mention two objectives of ASEAN ஆசியானின் இரண்டு நோக்கங்களை குறிப்ிடுக.
- Define common market. பொதுசந்தை வரையறு
- When and where was SAARC Secretariat established? எங்கு மற்றும் எப்பொழுது சார்க் தலைமை அலுவலகம் துவக்கபபட்டது ?
lesson 9 .
- What is public revenue? “பொது நிதி ” வரையறு .
- Differentiate tax and fee “வரி” , “கட்டணம் ” வேறுப்படுத்துக
- What are the components of GST? GST யின் கூறுகள் யாவை ?
lesson 10
- What do you mean by eco system? சுற்றுச்சூழல் என்பதன் பொருள் கூறுக.
- What are environmental goods? Give examples சுற்றுச்சூ:ல் பொருட்கள் என்றால் என்ன ? உதா ரணம் கூறு.
- Define global warming உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு
lesson 11
- Define Economic Development. பொருளாதார முன்னேற்றம் ம் – வரையறு
- Mention the indicators of development. பொருளாதாரா முன்னேற்றம் குறியீடுகளை குறிப்ிடுக
- What is GNP?. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன ?
- Write a short note on NITI Aayog நிதி ஆயோக் பற்றி குறிப்பு வரைக .
lesson 12
- What is statistics? புள்ளியியல் என்றால் என்ன ?
- What do you mean by Inferential Statistics? உய்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன ?
- Define correlation. . உடன் தொடர்பு என்பதனை வரையறு
- What is Regression? ஒட்டுறவு என்பதனை வரையறு
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.