11th History Public exam Important Questions

11th History Public exam Important  Questions 

11th history Public Important 2 Marks

 1. வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கான ஆய்வுக்கு உதவும்‌ சான்றுகள்‌ யாவை ?
 2. பழங்கற்காலம்‌ எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
 3. பெருங்குளம்‌ குறிப்பு வரைக.
 4. சிந்து நாகரிகத்தின்‌ வீழ்ச்சிக்கான காரணங்களை கூறுக?
 5. வேதகால இலக்கியங்களை வரிசைப்படுத்தவும்‌
 6. “ஜென்ட்‌ அவெஸ்தா”வை பற்றி எழுதுக
 7. இந்தியாவின்‌ இரும்பு காலம்‌ குறித்து நீவிர்‌ அறிந்தது என்ன?
 8. மகாவீரருடைய போதனைகளின்‌ மையக்‌ கருத்து என்ன?
 9. தமிழ்நாட்டின்‌ பெளத்த வரலாற்றில்‌ நாகப்பட்டினத்தின்‌ முக்கியத்துவத்தை எழுதுக?
 10. எதன்‌ காரணமாக மகா அலெக்சாண்டர்‌, போரஸின்‌ அரியணையை திருப்பி தந்தார்‌?
 11. பண்டமாற்று முறையை விளக்குக.
 12. யுவான்‌ சுவாங்‌ காஞ்சிபுரத்தில்‌ கண்டது என்ன?
 13. “யவன” என்ற ணன்‌ அ பொருள்‌ என்ன?
 14. “சத்ரப்கள்‌'” பர அறிவது யாது
 15. மதுரா குறித்து பாஹியான்‌ குறிப்பிடுவதை சுருக்கமாக எழுதுக
 16. அலகாபாத்‌ பாறைக்‌ கல்வெட்டு குறித்து கூறுக.
 17. ஹர்ஷர்‌ எவ்வாறு கன்னோசி மன்னரானார்‌
 18. தக்கோலப்‌ போரின்‌ முக்கியத்துவத்தை குறித்து கூறுக
 19. திருப்புறம்பியம்‌ போரை பற்றி நீ அறிந்தது என்ன?
 20. “ஐஹோல்‌” கல்வெட்டு குறித்து சிறு குறிப்பு வரைக
 21. கஜினி மாமுது ஆதரித்த அறிஞர்கள்‌
 22. நாற்பதீன்மர்‌ அமைப்பு பற்றி எழுதுக.
 23. சோழர்‌ காலத்து இலக்கிய வடிவ வரலாற்று. நால்கள்‌ எவை?
 24. சோழ மண்டலம்‌ “மும்முடிச்‌ சோழமண்டலம்‌”..என அழைக்கப்பட்டது ஏன்‌?
 25. முதலாம்‌ இராஜேந்திரனுக்கான பட்டங்கள்‌ யாவை?
 26. நிலத்தை கணக்கிடுவதற்கான வெவ்வேறு...அலகுகளை கூறுக
 27. தமிழ்ச்சங்கம்‌ குறித்து எழுதுக
 28. பாண்டிய அரசின்‌ மீதான மாலிக்காபூரின்‌ படையெடுப்பின்‌ விளைவுகள்‌ யாவை?
 29. . விஜய நகர அரசு யாரால்‌ ஏற்படுத்தப்பட்டது? எதனால்‌ அப்பெயர்‌ வந்தது ?
 30. “தராப்ஸ்‌” பற்றி எழுதுக.
 31. . பக்தி இயக்கத்திற்கு இராமானுஜர்‌ ஆற்றிய சேவைகள்‌ யாவை ?
 32. . பாபர்‌ இந்தியாவின்‌ மீது, படையெடுக்க தூண்டியது எது?
 33. . அக்பர்‌ பைராம்கானை பனு. கையாண்டார்‌ ?
 34. . சிறுகுறிப்பு வரைக. ௮) வில்‌
 35. . முகலாய கட்டடக்‌ கலையின்‌ மறுவடிவமாக கருதப்படுவது எது? அதன்‌ வடிவமைப்பை விவரிக்கவும்‌
 36. . மக்களிடையே பக்தி இயக்கத்‌ துறவிகள்‌ எவ்வா, ழ்‌ பெற்றனர்‌.
 37. . முகலாயர்‌ காலத்தில்‌ தமிழ்‌ இலக்கியத்தின்‌ ணரச்சி பததி அன்பி
 38. . புரந்தர்‌ உடன்படிக்கையின்‌ ஷரத்துக்கள்‌ யாவை ?'
 39. .. சிறுகுறிப்பு வரைக:- ௮) செளத்‌ ஆ) சர்தேஷ்முகி
 40. சரஸ்வதி மஹால்‌ நூலகம்‌ பற்றி படம்‌ வரைக
 41. அ )ஹாக்கின்ஸ்‌ ஆ) சர்‌ தாமஸ்‌ ரோ
 42. “சராப்‌” மற்றும்‌ “உண்டியல்‌” அறிவன யாவை?
 43. “கார்டஸ்‌ (னோ) முறை” என்றால்‌ என்ன ?
 44. ஆளுநர்‌ தாமஸ்‌ மன்றோ பற்றி சிறு குறிப்பு வரைக
 45. “மாகாணம்‌” மற்றும்‌ “மாநிலம்‌” வேறுபடுத்துக
 46. . டாக்காவின்‌ மஸ்லின்‌ துணி பற்றி ஓர்‌ சிறு குறிப்பு வரைக
 47. . வராகன்‌ (பகோடா) என்றால்‌ என்ன ?
 48. . “செயில்‌ ராகப்‌” பற்றி விளக்குக ?
 49. “கான்பூர்‌ படுகொலை”
 50. சுமூக சீர்திருத்தத்திற்கு இராஜாராம்‌ மோகன்ராயின்‌ பங்களிப்புகள்‌
 51. “சுத்தி இயக்கம்‌” ஏன்‌ ஒரு மீட்டெடுப்பு இயக்கமாக கருதப்படுகிறது
 52. . இராமலிங்க அடிகளார்‌ பற்றி நீவிர்‌ அறிவன யாவை?#

3 மதிப்பண்‌ - முக்கிய வினாக்கள்‌

 1. அச்சூலி லியன்‌, சோஹானிய பண்பாடுகளின்‌ கருவி செயல்பாடுகள்‌ குறித்து எழுதுக.
 2. இந்தியாவின் இடைப்பழங்கற்காலத்தின் முக்கியக்கூறுகளை எழுதுக.
 3. ஹரப்பா மக்களின் நம்பிக்கைகள்’ குறித்து நீங்கள் அறிந்தது என்ன?
 4. காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
 5. தமிழ் நாட்டில் சமணம் செலுத்திய செல்வாக்கைக் குறிப்பிடுக
 6. 'இந்தியாவில்‌ மகா ஹ்ப்லா பலவ படையெடுப்பின்‌ தாக்கத்தை குறிப்பிடுக
 7. அசோகர்‌ கலிங்கம்‌ மீது படையெடுத்தது பற்றி நாம்‌ அறிவது என்ன?
 8. சங்க காலத்தில்‌ தமிழ்‌ நிலத்தின்‌ ஐந்து திணைகள்‌
 9. சோழ அரசர்களில்‌ ததாக வ கரிகாலன்‌ விளக்குக?
 10. கிழார்‌ - வேளிர்‌ இருவருக்குமுள்ள வேறுபாடுகள்‌
 11. ணப கால: ற்‌ ர்‌ ௩ ்‌. ( ்‌ி பத்‌ ரில்‌ ழி ி 2 711 ி ஏ ன்‌?
 12. “இரண்டு வணிக சுற்றுகளின்‌ மையமாக மாவட்‌ எவ்வாறு
 13. விக்ரமசீலா பல்கலை குறித்து சிறுகு|
 14. குப்தர்‌ காலத்தில்‌ யல்‌ வளர்ச்சி ட ரி அத பண்ற
 15. ஹர்ஷருக்கும்‌, சீனாவிற்கும்‌ இடையே நிலவிய உறவு பற்றி எழுதுக?
 16. . எல்லோரா, எலிஃபாண்டாவின்‌ நினைவு சின்னங்கள்‌ பற்றி எழுதுக?
 17. . எல்லோராவில்‌ உள்ள கைலாசநாதர்‌ குகை கோயில்‌
 18. . புகழ்‌ பெற்ற சைவ மூவர்கள்‌
 19. . மாலிக்காபூரின்‌ தென்னிந்திய தாக்குதல்கள்‌ குறித்து எழுதுக:
 20. முகமது துக்ளக்கின்‌ சோதனை முயற்சிகள்‌ தோல்வியை கான காரணங்கள்‌ என்னென்ன?
 21. இராஜராஜ சோழனின்‌ க ல்வழி படையெடுப்புகள்‌ குறித்து ப்பு வரைக.
 22. . இராஜேந்திர சோழன்‌ “கடாரம்‌ கொண்டான்‌” என அழைக்கப்படுவது ஏன்‌?
 23. . சோழர்‌ காலத்தில்‌ லிக்கப்பட்ட வரிகள்‌ என்னென்ன?
 24. சோழர்‌ கால த்தின்‌ படி நிலையை கூ,
 25. . சோழர்‌ காலத்தைச்‌ சேர்ந்த கல்வி நிறுவனங்களை குறிப்பிடுக?
 26. தொடக்க கால பாண்டியரால்‌ கட்டப்பட்ட குடைவரைக்‌ கோயில்கள்‌ யாவை?
 27. . பாமினி அரசு எவ்வாறு நிறுவப்பட்டது? யாரால்‌ நிறுவப்பட்டது ?
 28. . நாயக்க முறை
 29. ராக்சஷி தங்கடி போர்‌
 30. . “இரண்டாம்‌ அலெக்சாண்டர்‌” என்று. அழைக்கப்பட்டவர்‌ யார்‌? ஏன்‌?
 31. க டஸனுதாகள்‌ கோட்டை எங்கே கட்டப்பட்டது? அதன்‌ அமைப்பை விவரி
 32. . கபீரின்‌ னகளை விவரி
 33. “தீன்‌ பங்ை பற்றி நீவிர்‌. அறிவது யாது?
 34. . அக்பரது மன்சப்தாரி முறை
 35. , "சூபி இயக்கம்‌”
 36. .. மராத்தியரின்‌ எழுச்சிக்கான காரணங்கள்‌
 37. - மூன்றாம்‌ பானிப்பட்டு போரின்‌ விளைவுகள்‌
 38. நயங்காரா முறை
 39. ராஜா தேசிங்கின்‌ ஷ்‌ தீர செயல்கள்‌
 40. “நவ வித்யா முறையை அறிமுகம்‌ செய்தது ஒரு முக்கிய முன்‌ முயற்சியாகும்‌ - எவ்வாறு?
 41. . பழவேற்காடு
 42. .. தரங்கம்பாடி
 43. ்‌. ஆனந்தரங்கர்‌ நாட்குறிப்பு
 44. சு உரிமை இழப்புக்கொள்கை
 45. . சார்லஸ்‌ உட்‌
 46. . பிண்டாரிகள்‌ மற்றும்‌ தக்கர்கள்‌
 47. ஒப்பந்த கூலி முறை
 48. 1801-ஆம்‌ ஆண்டு கிளர்ச்சி பற்றி ௭(
 49. . 1806-ஆம்‌ ஆண்டு வேலூர்‌ புரட்சி பற்றி எழுதுக
 50. . 1857-ஆம்‌ ஆண்டு புரட்சியின்‌ விளைவுகள்‌ யாவை
 51. சுவாமி விவேகானந்தர்‌
 52. வைகுண்ட சாமிகள்‌

5 மதிப்பண்‌ - முக்கிய வினாக்கள்

 1. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
 2. திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொகஞ்சதாரோ - சிறப்புகள்‌
 3. தழ்நாட்டின்‌ பெருங்‌ கற்கால அழ்வாய்விடங்களைப்‌ பற்றி விவாதிக்க.
 4. புத்தரின்‌ எண்‌ வழி பாதையை விவரி.
 5. இந்தியாவில்‌ பெளத்தம்‌ வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்கள்‌ எவை?
 6. அசோகரின்‌ கல்வெட்டு கட்டளைகள்‌ பற்றி கூறுக.
 7. கலைக்கும்‌, இலக்கியத்துக்குமான கனிஷ்கரின்‌ பங்களிப்பு குறித்து விவாதிக்கவும்‌.
 8. குப்தர்‌ காலம்‌ பண்டைய இந்தியாவின்‌ பொற்காலம்‌ விவாதிக்கவும்‌.
 9. ராஷ்டிரகூடர்களின்‌ சிறப்புகள்‌ யாவை?
 10. . பல்லவர்களின்‌ கப்பல்‌ சார்ந்த செயல்பாடுகளை விவாதி.
 11. - மாமல்லபுரம்‌ கடற்கரை கோயில்களின்‌ கட்டடக்கலை மேன்மைகளை விளக்குக.
 12. கஜினி மாமுதுவையும்‌, கோரி முகமதுவையும்‌ ஒப்பிட்டு, வேறுபடுத்தி காட்டுக.
 13. . சோழர்‌ கால கட்டுமான கலையின்‌ சிறப்புகள்‌ எழுதுக.
 14. கோயில்‌ - ஒரு சமூக நிறுவனம்‌. இக்கூற்றை நிறுவுக.
 15. . சோழர்‌, பாண்டியர்‌ கால கட்டடக்கலையின்‌ ஒற்றுமை, வேற்றுமைகளை ஆராய்க.
 16. பக்தி இயக்கத்தின்‌ சிறப்பியல்புகளை .வரிசைப்படுத்துக ?'
 17. ்‌. “வருவாய்‌ நிர்வாகத்தில்‌ ஷெர்ஷா அக்பரது முன்னோடி” விளக்குக
 18. . முகலாயக்‌ கட்டடக்‌ கலையின்‌ சிறப்பம்சங்களை பற்றி ஒரு கட்டுரை வரைக.
 19. . வீனக்‌ கல்வி முறைக்கு இரண்டாம்‌ சரபோஜியின்‌ பங்கினை விளக்குக
 20. . வங்காளத்தில்‌ உண்மையான்‌ ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர்‌ எவ்வாறு, எப்பொழுது மாறினர்‌ ?
 21. - வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப்படை திட்டத்தினை பற்றி விவரி
 22. . ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின்‌ கீழ்‌ கல்வி முறை எவ்வாறு வளர்ச்சி பெற்றது ?
 23. . 1806ஆம்‌ ஆண்டின்‌ வேலூர்‌ புரட்சிக்கான காரணங்களையும்‌, போக்கினையும்‌ விவரிக்கவும்‌
 24. 1857-ஆம்‌ ஆண்டு புரட்சிக்கான காரணங்களையும்‌ மற்றும்‌ விளைவுகளையும்‌ விவரிக்கவும்‌.
 25. .. தமிழ்நாட்டில்‌ நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.

1 Comments

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...