How to calculate TN12th Marks 2021 Farmula

How to calculate 12th  Marks 2021 Farmula

Step-1 :- Enter Your 10th Standard Best Three Marks (top Marks )

Step-2 :- Enter Your 11th Standard Tamil, English Chemistry,Physics,Biology and Maths Marks (Written Exam Marks Only So enter Physics , Chemistry ,Biology Marks for 70 and Tamil, English Maths Marks For 90 )

Step-3 :- Enter your 12th standard Tamil,English,Maths,Physics,Chemistry,Biology Internal + Practical Marks

As per rules all school students get full marks this year so enter 30 marks in all fields

Step-4 :- You automatically see the final marks in the last section

The highest mark average scored in three subjects in 10th Standard.50%
The marks scored in the 11th Standard written exams alone.20%
The marks scored in 12th and practicals and Internals30%

 உங்கள் மதிப்பெண் அறிய ?

இங்கே சொடுக்கவும் : 

Bio-Maths Group-Mark Calculate Page 

Commerce Group - Mark Calculate Page 
Video பார்த்துட்டு மேலே உள்ள link click செய்து உங்கள் மதிப்பெண் சரிபாருங்கள் .குழப்பம் இல்லாமல்

Share:

12th Marks Calculate , How to Calculate 12th Public Exam Marks 2020-2021?

12th Marks Calculate , How to Calculate 12th Public Exam Marks 2020-2021?

உங்கள் கருத்துகளை Comments மூலமாக தெரிவித்து .மற்றவர்களுக்கு Share செய்வதன் மூலம் அவர்களது கருத்திகளையும் உலகறியச் செய்ய இயலும் . Share செய்ய மறக்க வேண்டாம்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை ஜூலை 31-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலக் கல்வி வாரியங்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.:

உங்கள்  கருத்து இங்கே?

இதில் உங்கள் கருத்தை vote செய்த பின்பு மறக்காமல் உங்கள் கருத்துக்கான காரணத்தை கீழே Comment செய்யுங்கள். உங்களுடைய நண்பர்களையும் பதிவிட செய்யுங்கள்
Share:

தமிழகத்தில் ஜூன் 19 முதல் வகுப்புகள் – முதல்வர் துவக்கி வைப்பு

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் இதனை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN Kalvi TV :

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக சுமார் ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் கடந்த 2020-21 ஆம் கல்வி ஆண்டில் ஆன்லைன் வழிக்கல்வி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று தொடர்ந்து வீரியம் செலுத்தி வந்ததால் தமிழக அரசு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்து மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று அறிவித்தது.

மேலும் மற்ற வகுப்பு மாணவர்களும் தற்போது அடுத்த வகுப்பிற்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இதை அடுத்து தற்போது புதிய கல்வி ஆண்டு தொடங்கிய நிலையில் மாணவர் சேர்க்கை போன்ற பணிகள் அனைத்தும் மிக விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தற்போது பள்ளிகள் திறக்கும் எண்ணம் இல்லை என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் நாளை முதல் வகுப்புகள் தொடங்கவுள்ளது. புதிய வீடியோக்கள் அடங்கிய பாட தொகுப்பை நாளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். இதை தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கும் பணிகளையும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.

Share:

பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை - சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள்

2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை சார்ந்து பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன. 

1 . பார்வையில் கண்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் , தனியார் சுயநிதிப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பில் மாணவர் சேர்க்கை தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

2. தற்போது அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைப்பிரிவுகளில் ஏற்கெனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு , மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில் அவர்களது விருப்பத்திற்கேற்றபடி பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

3 . அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை கோரும் நிலையில் கோவிட் -19 பெரும்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல் 15 சதவீதம் கூடுதலாக மாணவர்களை சேர்த்திடலாம்.

4 . மிக அதிகப்படியன விண்ணப்பங்கள் எந்த பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ , அச்சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களுக்கு அப்பிரிவோடு தொடர்புடைய கீழ்நிலை வகுப்பு பாடங்களிலிருந்து 50 வினாக்கள் ( கொள்குறிவகை ) அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு , மாணவர்களுக்கு வழங்கி , அவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம்.

5. பதினொன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு ஜூன் 3 வது வாரத்திலிருந்து அப்போது கோவிட் பெருந்தொற்று குறித்த அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் வகுப்புகளைத் துவங்கலாம்.

6 . மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி , உயர்தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் தொலைத்தொடர்பு முறைகளில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம்.

மேற்குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல் அடிப்படையில் , பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர் சேர்க்கையினை நடத்திட அனைத்துத் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவித்திட அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





Share:

12th Public Exam Voting - கருத்து கேட்பு

 12th Public Exam Voting - கருத்து கேட்பு 

உங்கள் கருத்து என்ன ? 12th Public Exam Cancel or Not ?


மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் பிளஸ் டூ தேர்வு தற்போதைய சூழலில் வேண்டுமா வேண்டாமா அல்லது ஒத்திவைக்க வேண்டுமா என்று உங்களுடைய கருத்து என்னவோ அதை தெரிவியுங்கள் முடிந்தவரையில் இந்த பதிவை அனைத்து நண்பர்களுக்கும் பகிருங்கள்.

நண்பர்கள் பகிருங்கள்! அனைவரிடமும் கருத்தை பதிவு செய்யுங்கள்!

கருத்து பதிவு செய்து உங்கள் பதிலுக்கான காரணத்தை Comment பண்ண மறந்துடாதங்க? 

School Book New Edition PDF Download Link
1ˢᵗ std TO 12ᵗʰ std BOOK PDF Click Here DOWNLOAD
Bridge Courae Book & Answer PDF Download Link
1ˢᵗ std TO 9ᵗʰ std Bridge Course Book-Answer PDF Click Here DOWNLOAD

தமிழக அரசின் அதிகாரப்பூர்வ Mail I'd & Toll free Call செய்து கருத்தை பதிவு பண்ணுங்க

tnschooledu21@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

* 14417 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொண்டு கருத்துக்களை தெரிவிக்கலாம்.

*ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை பகிரலாம்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support