SBI ATM இல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு

SBI ATM இல் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு

எஸ்பிஐ வங்கியில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மேலும் அதற்குரிய ஜிஎஸ்டி வரியும் கட்ட வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. அதேபோல் காசோலை வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டில் முறைக்கும் மேல் காசோலைகளை பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற முறையும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

Post a Comment

0 Comments