தமிழகத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நவம்பர் 3 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாளான சதய விழா நடைபெற இருப்பதால் வருகிற 03.11.2022 அன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 3 ஆம் தேதி மாமன்னர் இராசராசசோழனின் பிறந்த நாள் அன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 1037வது ஆண்டு சதயவிழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் வருகிற நவம்பர் மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நவம்பர் 3 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக 12.11.2022 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் , நிறுவனங்களும் வழக்கம் போல வேலை நாளாக இருக்கும். மேலும் இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டம் 1881ன் கீழ் உட்படாது

இதனால், அன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் வெளியிட்டுள்ளார். மேலும் உள்ளூர் விடுமுறை தினத்தின் போது ஏற்கனவே திட்டமிட்ட அரசு தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

TNSED Attendance App - Exclusive Version Update ( 2.0 )

TNSED Attendance App - Exclusive Version Update ( 2.0 )

[

Whats New :

Student and Staff attendance is separately launched with existing features in the first phase. Enhancements and leave application integration will be in the upcoming phases.

TNSED Attendance App - New Update Link - Update here...

அனைத்துவகை தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் பிரத்யேகமாக புதிதாக" TNSED Attendance App " என்ற செயலிலை PILOT Study ஆக தமிழக அரசு நடைமுறைப்படுத்த உள்ளது. ஆகவே, பழைய " TNSED EMIS " தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் இன்று முதல் DISABLE ஆக இருக்கும்..... அதே நேரத்தில் புதிதாக " TNSED Attendance " புதிய செயலியானது எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் (only our District) நடைமுறைக்கு வர உள்ளது . ஆகவே TNSED Attendance ல் தினந்தோறும் ஆசிரியர்கள் | மாணவர்கள் வருகையினை தவறாது இந்த புதிய செயலியில் பதிவுகளை பதிவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த தொடர் செயல்பாடானது தொடர்ந்து இருவார காலங்களுக்கு பரிசாத்த முறையில் நடைபெற உள்ளதால் தவறாது ஆசிரியர்கள் கீழ்க்கண்ட செயல்பாடுகளை செய்து நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாய் தகவல் வழங்கப்படுகிறது. அதற்கு👇👇👇👇
  • |) TNSED EMIS App ஐ Logout செய்ய வேண்டும்.
  • 2) புதிய TNSED Attendance App ஐ install செய்ய வேண்டும். CLICK HERE TO DOWNLOAD NEW APP
  • 3.தினந்தோறும் காலையில் 9.30 க்குள் attendance ஐ App ல் கட்டாயம் பதிவிடவும்.
  • 4) இதில் Teacher க்கு மட்டும் காலை | மாலை Attendance ஐ App ல் பதிவிடவும். ஆனால் மாணவர்களுக்கு காலை மட்டும் பதிவு போதுமானதாக உள்ளது.
  • 5) தினந்தோறும் காலையில் attendance update செய்தால் மட்டுமே மதியம் பதிவிட முடியும்.
  • 6) புதிய App ல் Leave category ல் Late என்ற option இல்லை.மாறாக absent என்று மட்டும் தான் இருக்கும்.

Upcoming Release ( New Attandance App )

1) இந்த புதிய App ல் மாவட்ட அளவில் Local Holiday அறிவிப்பின்போது CEO Login மூலம் இந்த தகவல் Declare செய்யப்படும். இதன் காரணமாக அந்த ஒரு நாள் மட்டும் app disable நிலையில் இருக்கும். ஆகவே இந்த புதிய app யின் செயல்பாட்டை விரைவாகவும், சிறப்பாகவும் செய்து மாவட்டத்தின் செயல்பாட்டை பிற மாவட்டமும் சிறப்பாக செய்யும் வண்ணம் நடைமுறைப்படுத்திட தகவல் வழங்கப்படுகிறது. இந்த மேற்கண்ட செயல்பாடு எதிர்வரும் செவ்வாய்கிழமை ( 25-10-2022 ) முதல் நடைமுறைக்கு வருகிறது. Click here -Tnsed New Attendance Module- pdf
 TN ATTANDANCE APP 2.0 Module[/caption]
Share:

தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை? - கோரிக்கை விடுக்கும் ஆசிரியர்கள்!!

தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை நோன்பு இருப்பதால் அன்றும் விடுமுறை அளிக்குமாறு ஆசிரியர்கள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.


தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை நோன்பு இருப்பதாலும், வெளியூருக்கு சென்றவர்கள் திரும்பி வருவதில் சிரமம் இருப்பதால் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை வரும் அக்-24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வாரத்தின் கடைசி இரண்டு நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக வருகிறது. அதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று செல்வார்கள்.

திரும்புவதில் சிரமம்:

தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கொண்டாடிவிட்டு 24ஆம் தேதி மாலையில் பணிபுரியும் இடங்களுக்கு திரும்புவதில் சிரமம் ஏற்படும், மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் போதுமான அளவு இடம் கிடைக்காத சூழ்நிலை இருக்கும் எனவும், தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அமாவாசை அன்று நோன்பு இருப்பதால் அன்று விடுமுறை அளிக்க வேண்டுமென தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்டரிக் ரைமண்ட் தெரிவித்தார். அதேபோல் ஆசிரியர் நல கூட்டமைப்பின் தலைவர் ஆருணன் உள்ளிட்ட பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்

Share:

தொடர் கனமழை - பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!! ( 17-10-2022)

தொடர் கனமழை - பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு (17-10-22)

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் 3 நாட்களாக விடாத கனமழை - பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ( 17-10-2022 )



Share:

+1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி - முக்கிய அறவிப்பு!!

+1 மாணவா்களுக்கு உள்ளுறைப் பயிற்சி - முக்கிய அறவிப்பு!!

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் உள்ளுறைப் பயிற்சி வரும் திங்கள்கிழமை (அக்.17) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை


அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்புத் திறன்களுக்கான பாடத் திட்டம், அது சார்ந்த பயிற்சிகள் வழங்கும் அறிவிப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, 2021-2022ம் கல்வியாண்டில் 24 பள்ளிகளில் நேரடி உள்ளுறை பயிற்சி வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் மாணவா்களுக்கு தொழிற்சாலைகளில் 80 மணி நேர பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் குறுகிய காலத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்குள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு மாணவா்களுக்கு உருவாகியுள்ளது.

தொடா்ந்து, அரசுப் பள்ளிகளில் +1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப் பிரிவில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் அக்டோபா் 17 முதல் 21ம் தேதி வரையில் 40 மணி நேரம் உள்ளுறை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை முடிக்கும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

Share:

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வுமையங்களை அமைக்க உத்தரவு

பத்து கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து, பொதுத் தோ்வு மையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் எஸ்.சேதுராமவா்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், இணை இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு புதிய தோ்வு மையங்கள் அமைப்பது தொடா்பாக பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மாவட்டக் கல்வி அலுவலா்களிடம் கருத்துருக்களைப் பெற்று ஆய்வு செய்து தங்களது ஒப்புதலுடன் அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


அவ்வாறு பெறப்பட்ட கருத்துருக்களில் தோ்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின்னா், அவசியம் தோ்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் எனக் கருதினால் அதற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட்டு திட்டவட்டமான குறிப்புரையுடன் கருத்துருவாக அனுப்ப வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்களது வரையறைக்கு உள்பட்ட பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு புதிய தோ்வு மையம் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

10 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து தோ்வெழுத தோ்வு மையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுத்தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதியதாக தோ்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த அறிவுரைகள் அனைத்தையும் பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் நவ.10-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்ந்துள்ளது.

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ .13.5 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

வெளிநாடு வாழ் இந்தியர் இடங்களுக்கான, ஆண்டு கட்டணம் ரூ. 23.5 லட்சத்தில் இருந்து ரூ. 24.5 லட்சமாக உயர்ந்துள்ளது. அதன்படி தமிழகத்தில் இருக்கிற 18 மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தி அறிவிக்கப்ட்டுள்ளது.

Share:

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை :- விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது !

அனைத்து சனிக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறை :- விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது !


தற்போது 2 மற்றும் 4 வது சனிக்கிழமைகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க நடுவண் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்.

Share:

PGTRB பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!

பள்ளிக் கல்வித் துறையில் மட்டும் பாட வாரியாக பணிநியமன ஆணை பெறும் முதுகலை ஆசிரியர்களின் எண்ணிக்கை!


தமிழ் : 360

ஆங்கிலம் : 354

கணிதம் : 242

இயற்பியல் : 182

வேதியியல் : 262

தாவரவியல் : 165

விலங்கியல் : 184

வணிகவியல் : 584

பொருளியல் : 428

கணினி அறிவியல் : 55

புவியியல் : 21

வரலாறு : 138

மனையியல் : 3

அரசியல் அறிவியல் : 3

உடற்கல்வி இயக்குநர் : 63

மொத்தம் : 3044 (Backlog Vacancies : 195 + Current Vacancies : 2849)

Share:

10 STD ASSIGNMENT OCTOBER 2022 VILUPPURAM - ALL SUBJECTS TM & EM

10 STD ASSIGNMENT  OCTOBER 2022 VILUPPURAM - ALL SUBJECTS TM & EM

10Th Standard Assignment October 2022 Pdf download Viluppuram district
10 STD ASSIGNMENT  OCTOBER 2022 VILUPPURAM - ALL SUBJECTS TM & EM 

10Th Standard Assignment October 2022 Pdf download Viluppuram district

10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக விழுப்புரம் மாவட்டத்தில்  வெளியிடப்பட்ட ஒப்படைப்பு வினாத்தாள்கள் இங்கே தொகுத்து தரப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் ஒப்படைப்பு வினாக்கள் வினாத்தாள் இங்கே உள்ளது மாணவர்கள் பதிவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும். மேலும் இதுபோன்ற தகவல்களை உங்கள் குழுவிலும் பெற விரும்பினால் என்ற எண்ணெய் உங்களது வாட்ஸ் அப்(Whatsapp) மட்டும் டெலிகிராம்(telegram) குழுக்களில் இணைத்திடுங்கள்.

வினாத்தாளை பதிவிறக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

10Th Standard Assignment October 2022 Pdf download Viluppuram district

  • 10th ENGLISH - Assignment Question 2022 -October - DOWNLOAD HERE
  • 10th MATHS E/M - Assignment Question 2022 -October -  DOWNLOAD HERE
  • 10th MATHS T/M - Assignment Question 2022 -October - DOWNLOAD HERE
  • 10th SCIENCE E/M - Assignment Question 2022 -October -  DOWNLOAD HERE
  • 10th SCIENCE T/M - Assignment Question 2022 -October - DOWNLOAD HERE
  • 10th SOCIAL E/M  - Assignment Question 2022 -October - DOWNLOAD HERE
  • 10th SOCIAL T/M - Assignment Question 2022 -October - DOWNLOAD HERE

Share:

10th Tamil Assignment Question October 2022 - Viluppuram Dist.

10th Tamil Assignment Question October 2022 - Viluppuram Dist.

  • 10th Tamil Assignment Question October 2022 - Viluppuram Dist.

இந்த 10th Tamil Assignment Question October 2022 - Viluppuram Dist. டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

10th Tamil 2nd Mid-term Model Question paper 2022-2023

10th Tamil 2nd Mid-term Model Question paper 2022-2023

  • 10th Tamil second Mid-term Model Question paper 2022-2023

இந்த 10th Tamil 2nd Mid-term Model Question paper 2022-2023 டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 

Share:

10th Science 2nd Mid-term Model Question paper 2022-2023

10th Science 2nd Mid-term Model Question paper 2022-2023

10th Science second Mid-term Model Question paper 2022-2023

இந்த 10th Science 2nd Mid-term Model Question paper 2022-2023 டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 
English Medium - Download Here

Share:

10th social Science Quarterly | Answer key 2022 - ( EM ) - Sivagangai

10th social Science Quarterly | Answer key 2022 -  ( EM ) - Sivagangai

Answer Districts

  • Sivagangai
இந்த 10th social Science Quarterly | Answer key 2022 -  ( TM ) - Sivagangai டவுண்லோட் செய்வதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் சிரமமாக இருந்தால் இங்கே கீழே உள்ள  Download என்ற Red கலர் Button  Click செய்யவும் 
Tamil Medium - Download Here

Share:

11th மாணவர்களுக்கான தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள்

11th மாணவர்களுக்கான தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - வினாத்தாள்

 

  • தமிழ் திறனறித் தேர்வு மாதிரி தேர்வு - Download here


Share:

Ennum Ezhuthum - Term 2 - Tamil , English , Maths - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books

Ennum Ezhuthum - Term 2 - Tamil , English , Maths - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books


எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - தமிழ்,  ஆங்கிலம்,  கணக்கு - பயிற்சி பவர்பாயிண்ட் - ஆசிரியர் கையேடுகள் மற்றும் பயிற்சி புத்தகங்கள் 

Tamil - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books - Download here

English - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books - Download here

Maths - Training PowerPoints - Teacher's Handbooks and Work Books - Download here

Share:

11 ம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு- MODEL OMR Sheet - PDF

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள்  (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!!!





Share:

10.10.2022 முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய EMIS ATTENDANCE செயலி!

10.10.2022 முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய EMIS ATTENDANCE செயலி!



Share:

TNTET Hall Ticket Download Direct Link 2022

 COMPUTER BASED EXAMINATION ADMIT CARD


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 ன்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 14.10.2022 முதல் 20.10.2022 வரை இருவேளைகளில் நடத்தப்படும் என 23.09.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பத்திரிகைச் செய்தி வெளியிடப்பட்டது . கணினி வழித் தேர்விற்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது . தற்போது , தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதிச் சீட்டு -1 ( District Admit Card.I ) இன்று 07.10.2022 முதலும் தேர்வு மையம் ( இடம் ) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு -2 ( Venue - Admit Card - II ) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவும் , ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Click here to download Admit Card


Click here to view Applications Rejected List


Share:

47 தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு

 47 உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு / பணி மாறுதல் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.


Proceedings Download here...


Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support