12th Tamil Reduced Syllabus based model Question paper PDF Download here
12th Tamil public exam Model Question papers - PDF Download here
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க
Daily TN Study Materials & Question Papers,Educational News
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் share பண்ணுங்க
. பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2020-2021ம் கல்வியாண்டில், மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) பொதுத்தேர்வு 03.05.2021 அன்று தொடங்கி 21.05.2021 அன்று முடிவடையும்.இதற்கான தேர்வுகால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 8 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர்.காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.15 மணி வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும்.காலை 10 மணி முதல் காலை 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதிக்கப்படுவர்.காலை 10.10 மணி முதல் காலை 10.15 மணி வரை மாணவர்களின் விவரங்கள் பரிசோதிக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subjects | Day | Exam Date |
---|---|---|
SubjectsTamil | DayMonday | Exam DateMay-3 |
SubjectsEnglish | DayWednesday | Exam DateMay-5 |
SubjectsCOMMUNICATIVE ENGLISH, ETHICS AND INDIAN CULTURE COMPUTER SCIENCE COMPUTER APPLICATIONS BIO-CHEMISTRY ADVANCED LANGUAGE(TAMIL) , HOME SCIENCE POLITICAL SCIENCE STATISTICS |
DayFriday | Exam DateMay- 7 |
Subjects :PHYSICS,ECONOMICS ,COMPUTER TECHNOLOGY | DayTuesday | Exam DateMay- 11 |
SubjectsMATHEMATICS , ZOOLOGY, COMMERCE, MICRO BIOLOGY , NUTRITION AND DIETETICS, TEXTILE & DRESS DESIGNING FOOD SERVICE MANAGEMENT , AGRICULTURAL SCIENCE , NURSING (General) NURSING Vocational, |
DayMonday | Exam DateMay-17 |
Subjects :BIOLOGY , BOTANY, HISTORY, BUSINESS MATHEMATICS AND STATISTICS, BASIC ELECTRICAL ENGINEERING, BASIC ELECTRONICS ENGINEERING, BASIC CIVIL ENGINEERING, BASIC AUTOMOBILE ENGINEERING, BASIC MECHANICAL ENGINEERING , TEXTILE TECHNOLOGY, OFFICE MANAGEMENT AND SECRETARYSHIP |
DayWednesday | Exam DateMay- 19 |
Subjects :CHEMISTRY, ACCOUNTANCY , GEOGRAPHY |
DayFriday | Exam DateMay-21 |
Note : Accurate Exam time table Announced Today
If you want to Download official announcement 2021 public examination Timetable PDF Download
Follow the step :
11th standard new syllabus Announced 2019-2020 .pallikalvithurai created high quality content on 11th std .padavelai.com our website provided 12th,11th important study materials and important questions, model questions based on new syllabus.
TN government, TNSCERT released new Reduced syllabus 65% for 11th standard all subjects our kalvikavi.com prepared and collected the 11th Reduced syllabus based study materials. Here you can download 11th Reduced syllabus based important question and model Question papers and full guides for all subjects.
If you to Download 11th Standard Reduced syllabus based study materials Dclick the below links.
ஆசிரியர்கள் , தங்களின் பள்ளி மாணவர்களுக்காக தயாரிக்கும் படைப்புகளை தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக , எங்களின் வலைத்தளத்தில் நீங்கள் பகிர விரும்பினால் kalvikavi.blog@gmail.com என்ற Email முகவரிக்கோ அல்லது (Whatsapp(9095918266) , Telegram(Kalvikavi) என்ற எண்ணுக்கோஅனுப்பலாம். நீங்கள் விரும்பினால் உங்களின் பெயர் பள்ளி முகவரியுடன் அனுப்பலாம். நமது வலைத்தளத்தில் உங்களின் சொந்த படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவேற்றம் செய்யப்படும்.
Tamil nadu State board Reduced new syllabus 2021 . (TNSCERT and TN DGE ) announced new reduced syllabus 6th,7th and 8th for academic year 2020-2021 .you can download reduced syllabus PDF For 6th standard Tamilnadu state board .
Every year tamil nadu state board conducted Annual examination (TN DGE) on march and April. But these year not published School reopen date and Reduced syllabus till now for the reason covid-19.
When (Tamil nadu State board) TNDGE Announce New Reduced syllabus for class 10th standard you can download Reduced syllabus PDF our kalvikavi website

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை ஜூனில் நடத்த, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அட்டவணை, முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும்.
தமிழகத்தில், கொரோனா தொற்றால், 2020 மார்ச்சில், பள்ளிகள் மூடப்பட்டன. அதன்பின், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தேர்வுகள் நடத்தாமல், 'ஆல் பாஸ்' வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஏற்கனவே நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில், தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்பட்டது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு மட்டும் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, 10 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடத்தப்படுகின்றன. அதனால், புதிய கல்வி ஆண்டில், சில மாதங்களாவது பள்ளிகளை திறந்து பாடம் நடத்த வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, ஜன., 19 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்பது மற்றும் பிளஸ் 1க்கு வரும், 8ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
இந்நிலையில், பொதுத்தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணை குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட ஆலோசனையில், பொதுத்தேர்வை ஜூனில் நடத்த முடிவானது. மே கடைசி வாரத்தில் துவங்கி, ஜூன் வரை பொதுத்தேர்வை நடத்தலாம் என, கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.அட்டவணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்ததும் வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.