10th Tamil பகுபத உறுப்பிலக்கணம் அனைத்தும் பகுபதம் அறிதல் - Pagupatha - Urupilakanam

10th Tamil  பகுபத உறுப்பிலக்கணம் அனைத்தும்
பகுபதம் அறிதல்
  • பகுபத உறுப்புகள் எத்தனை?
பகுபத உறுப்புகள் ஆறு .
அவை:
  • பகுதி,விகுதி,சந்தி,சாரியை,விகாரம்,இடைநிலை

 இயல்  - 1

1. வளர்ப்பாய் -  வளர் + ப் + ப் +ஆய்

    வளர் -  பகுதி

    ப் -  சந்தி

    ப் - எதிர்கால இடைநிலை

    ஆய் -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

2 . கொள்வார்  - கொள் + வ் + ஆர்

    கொள் - பகுதி

    வ் -  எதிர்கால இடைநிலை

    ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

3.  உணர்ந்த - உணர் +த் ( ந் ) + த் + அ

    உணர் - பகுதி

   த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 

   த் -  இறந்தகால இடைநிலை

   அ -  பெயரெச்ச விகுதி

4. வந்தனன் - வா (வ) + த் ( ந் )+ த் + ஆன் + அன்

   வா - பகுதி  ' வ ' ஆனது விகாரம்

   த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 

   த் -  இறந்தகால இடைநிலை

  அன் -  சாரியை

  அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி

5. செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ

    செய் - பகுதி

   ய் - சந்தி

  ஆ -  எதிர்மறை இடைநிலை

  த் -  எழுத்துப்பேறு

  ஏ -  முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி

---------------------------------------------------------------------------

இயல்  -2

10 th Students  :

6.விரித்த - விரி + த் + த் + அ

  விரி - பகுதி

  த்  - சந்த

  த் -  இறந்தகால இடைநிலை

 அ -  பெயரெச்ச விகுதி

7.  குமைந்தனை  -   குமை +த்(ந் )+ த் + அன்

    குமை - பகுதி

   த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்

   த் -  இறந்தகால இடைநிலை , அன் - சாரியை

   ஐ -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

8.  பாய்வன - பாய் + வ் +அன் +அ

    பாய் - பகுதி

   வ் -  எதிர்கால இடைநிலை

   அன் -  சாரியை

   அ -  பலவின்பால் வினைமுற்று விகுதி

9.  நிறுத்தல் -  நிறு +த் + தல்

    நிறு - பகுதி

    த் - சந்தி

   தல் - தொழிற்பெயர் விகுதி

10. கொடுத்தோர் -  கொடு + த் + த் + ஓர்

     கொடு - பகுதி

     த் - சந்தி

     த் -  இறந்தகால இடைநிலை

     ஓர் -   பலர்பால் வினைமுற்று விகுதி

------------------___________________________________________-------

இயல் - 3

11. பரப்புமின் - பரப்பு + மின்

      பரப்பு - பகுதி

     மின் -  முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி

12. அறைந்தனன் - அறை + த் ( ந் )+ த் + அன் + அன்

      அறை - பகுதி

      த் - சந்தி - ' ந் ' ஆனது விகாரம்

      த் -  இறந்தகால இடைநிலை

     அன் - சாரியை

     அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி

______________________________________________________________

    இயல்  - 4 - பகுபத உறுப்பிலக்கணம்

13. பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்

     பொருத்து - பகுதி

    உம் - முன்னிலை பன்மை விகுதி

    கள் -  விகுதி மேல் விகுதி

14 . நெறிப்படுத்தினர் -  நெறிப்படுத்து + இன் + அர்

      நெறிப்படுத்து - பகுதி

     இன் -  இறந்தகால இடைநிலை

    அவர்-  பலர்பால் வினைமுற்று விகுதி

__________________________-----___________________________________

இயல்  -5

15. விளைவது - விளை + வ் + அ + து

     விளை - பகுதி

     வ் -  எதிர்கால இடைநிலை

    அ -  சாரியை

    து -  தொழிற்பெயர் விகுதி

16. சமைக்கின்றார் -  சமை + க் + கின்று + ஆர்

      சமை - பகுதி

      க் -  சந்தி

     கின்று -  நிகழ்கால இடைநிலை

     ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

17 .உரையாமை -  உரை+ ய் + ஆ + மை

     உரை - பகுதி

     ய் - சிந்தி ( உடம்படுமெய் )

    ஆ -  எதிர்கால இடைநிலை

    மை -  தொழிற்பெயர் விகுதி

18.  காய்க்கும் - காய் + க் + க் + உம்

      காய் - பகுதி

     க் -  சந்தி

     க் - எதிர்கால இடைநிலை

    உம் - பெயரெச்ச விகுதி

______________-----------_______________________________________________

   இயல்  - 6

19.பருகிய - பருகு +இன் + ய் + அ

     பருகு - பகுதி

    இன் -- இறந்தகால இடைநிலை -  'ன் '  கெட்டது விகாரம்

    அ -  பெயரெச்ச பகுதி

20 . பூக்கும் - பூ + க் + க் + உம்

       பூ - பகுதி

      க் -  சந்தி

      க் -  எதிர்கால இடைநிலை

      உம் -  வினைமுற்று விகுதி

21. தொட்டு - தொடு( தொட்டு ) +  உ

       தொடு - பகுதி,  ' தொட்டு ' என இரட்டித்து  இறந்தகாலம் காட்டியது -                                                             விகாரம்

       உ -  வினையெச்ச விகுதி

22 . கண்டேன் -  காண் + (கண் ) + ட் + ஏன்

       காண் - பகுதி ,  ' கண் ' எனக் குறுகியது விகாரம்

       ட் -  இறந்தகால இடைநிலை

      ஏன் -  தன்மை ஒருமை வினைமுற்று விகுதி

____________________________________________________________

    இயல் - 7

23 .இறைஞ்சி -  இறைஞ்சு + இ

     இறைஞ்சு -  பகுதி

     இ -  வினையெச்ச விகுதி

24 . ஓம்புவார் - ஓம்பு + வ் + ஆர்

       ஓம்பு - பகுதி

      வ் -  எதிர்கால இடைநிலை

     ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

25 . கொண்ட - கொள் (ண்) + ட் +அ

       கொள் - பகுதி ' ண் ' ஆனது  விகாரம்

       ட் -  இறந்தகால இடைநிலை

      அ -  பெயரெச்ச விகுதி

26 . ஆழ்ந்த -  ஆழ் + த் ( ந் ) + த் + அ

      ஆழ் - பகுதி

      த் - சந்தி ' ந் ' ஆனது  விகாரம்

      த் -  இறந்தகால இடைநிலை

     அ -  பெயரெச்ச விகுதி

27 .ஓங்கிய -  ஓங்கு +இ (ன் )+ ய் + அ

      ஓங்கு - பகுதி

      இ (ன் ) -  இறந்தகால இடைநிலை

      ய் -  உடம்படுமெய்

     அ -  பெயரெச்ச விகுதி

28 . மகிழ்ந்தோர் - மகிழ் +த்(ந்) +த் +ஓர்

        மகிழ் - பகுதி

       த் -  சந்தி ' ந் ' ஆனது  விகாரம்

       த் -  இறந்தகால இடைநிலை

      ஓர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

_____________________________________________________________________

   இயல் - 8

29. வேண்டி - வேண்டு + இ

      வேண்டு - பகுதி

      இ -  வினையெச்ச விகுதி

30 . போகிறது - போ + கிறு + அ + து

       போ - பகுதி

      கிறு -  நிகழ்கால இடைநிலை

      அ -  சாரியை

      து -  ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

31 . மலர்ச்சி - மலர் + ச் + சி

       மலர் - பகுதி

      ச் -  பெயர் இடைநிலை

     சி -  தொழிற்பெயர் விகுதி

32 . இணைகின்றன - இணை + கின்று + அன் + அ

       இணை - பகுதி

      கின்று - நிகழ்கால இடைநிலை

      அன் -  சாரியை

      அ -  பலவின்பால் வினைமுற்று விகுதி

33 . போக்குக - போக்கு + க

       போக்கு -  பகுதி

       க -  வியங்கோள் வினைமுற்று விகுதி

____________________________________________________________

    இயல்  - 9

34 . சரிந்து - சரி + த் ( ந் ) + த் + உ

       சரி - பகுதி

      த் -  சந்தி ' ந் ' ஆனது  விகாரம்

      த் - இறந்தகால இடைநிலை

       உ -   வினையெச்ச விகுதி

35 . உடையார் - உடை + ய் + அர்

      உடை - பகுதி

      ய் -  சந்தி (  உடம்படுமெய் )

      அர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

36 . பொளிக்கும் - பொளி + க் +க் +உம்

       பொளி -  பகுதி

       க் -  சந்தி

       க் -  எதிர்கால இடைநிலை

       உம் -  வினைமுற்று விகுதி

Share:

9th Tamil - இயல்-1 முதல் இயல்-9 வரை - இலக்கண குறிப்பறிதல் அனைத்தும் - ilakkanakuripugal

 இலக்கணக் குறிப்பு அறிக
9th Tamil - இயல்-1 முதல் இயல்-9 வரை - இலக்கண குறிப்பறிதல் அனைத்தும்

இயல்  - 1 

  • 1.  எத்தனை எத்தனை ,  விட்டு விட்டு -  அடுக்குத் தொடர்கள்
  • 2 . ஏந்தி  -  வினையெச்சம்
  • 3 . காலமும் -  முற்றும்மை
  • 4. முத்திக்கனி -  உருவகம்
  • 5 . தெள்ளமுது -  பண்புத்தொகை
  • 6 . குற்றமிலா  - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • 7 . நா -  ஓரெழுத்து ஒருமொழி
  • 8 . செவிகள் உணவான -  நான்காம் வேற்றுமைத்தொகை
  • 9 . சிந்தாமணி -  ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
-------------------------------------------------------------------------------------------------------------------------
இயல்  - 2 
  • 10 . வெந்து ,  வெம்பி ,  எய்தி -  வினையெச்சங்கள்
  • 11 .  மூடுபனி -  வினைத்தொகை
  • 12 .  ஆடுங் கிளை -  பெயரெச்சத் தொடர்
  • 13 .  கருங்குவளை ,  செந்நெல் -  பண்புத்தொகைகள்
  • 14 . விரிமலர் -  வினைத்தொகை
  • 15 .  தடவரை -  உரிச்சொல் தொடர்
  • 16 .  மூதூர் ,  நல்லிசை , புன்புலம் -   பண்பு தொகைகள்
  • 17 .  நிறுத்தல் -  தொழிற்பெயர்
  • 18 .  அமையா  -  ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • 19 .   நீரும் நிலமும் ,  உடம்பும் உயிரும் -  என்னும் மைகள்
  • 20 .  அடுபோர் -  வினைத்தொகை
  • 21 .  கொடுத்தார் -  வினையாலணையும் பெயர்
----------------------------------------------------------------------------------------------------------------
இயல் - 3
  • 22 .  தோரண வீதியும் , தோமறுகொட்டியும் -  எண்ணும்மைகள்
  • 23 .  காய்க்குலைக் கமுகு , பூக்கொடி வல்லி  , முத்துத் தாமம் -  இரண்டாம்                     வேற்றுமை உருபும் பயனும்  உடன்தொக்கதொகைகள்
  • 24 .  மாற்று மின் ,  பரப்பும் மின்  -  ஏவல் வினைமுற்றுகள்
  • 25 .   உறுபொருள் -   உரிச்சொல்தொடர்
  • 26 .  தாழ் பூந்துறை -  வினைத்தொகை
  • 27 .  பாங்கறிந்து -  இரண்டாம் வேற்றுமைத் தொகை
  • 28 . நன் பொருள் ,   தண் மணல் ,  நல்லுரை -   பண்புதொகைகள்
-------------------------------------------------------------------------------------------------------
 9 th இலக்கணக்குறிப்புகள்
இயல்- 4
  • 29 .   பண்பும் அன்பும் ,  இனமும் மொழியும் -   எண்ணும்மைகள்
  • 30 . சொன்னோர் -  வினையாலணையும் பெயர்
  • 31. உணர்ந்தோர் -  வினையாலணையும் பெயர்
----------------------------------------------------------------------
இயல்  - 5
  • 32.  மாக்கடல்  -  உரிச்சொல் தொடர்
  • 33.  ஆக்கல்  -   தொழில் பெயர்
  • 34.   பொன்னே போல்  -  உவம உருபு
  • 35.    மலர்க்கை -  உவமைத்தொகை
  • 36.   வில் வாள்  -   உம்மைத்தொகை
  • 37.  தவிர்க்க ஒணா  -   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
  • 38.  அறிவார், வல்லார்  -   வினையாலணையும் பெயர்கள்
  • 39.   விதையாமை ,  உரையாமை  -  எதிர்மறை தொழிற்பெயர்
  • 40.  தாவா  -   ஈறுகெட்டஎதிர்மறைப் பெயரெச்சங்கள்

-------------------------------------------------------------
இயல்- 6
  • 41.  பைங்கிளி -   பண்புத்தொகை
  • 42.  பூவையும் குயில்களும், முதிரையும் , சாமையும் , வரகும் -                                        எண்ணும்மைகள்
  • 43.  இன்னிளங் குருளை  -பண்புத்தொகை
  • 44.   அதிர் குரல் -   வினைத்தொகை
  • 45.  மன்னிய  -   பெயரெச்சம்
  • 46.  வெரீஇ -   சொல்லிசை அளபெடை
  • 47.  கடிகமழ்  -    உரிச்சொற்றொடர்
  • 48.  மலர்க்கண்ணி -  மூன்றாம் வேற்றுமை உருபு என்னும்                                                                               உடன்தொக்கதொகை
  • 49.  எருத்துக்கோடு  -   ஆறாம் வேற்றுமைத்தொகை
  • 50.  கரைபொரு  -   இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • 51.  மறைமுகம் -  உவமைத்தொகை
  • 52.  கருமுகில்-   பண்புத்தொகை
  • 53.  வருமலை -  வினைத்தொகை
  • 54.  முத்துடைத் தாமம் -   இரண்டாம் வேற்றுமை தொகை

---------------------------------------------------------------இயல்- 7
  • 55.   நற்றவம்  -   பண்புத்தொகை கள்
  • 56.    செய் கோலம்  -  வினைத்தொகை
  • 57.    தேமாங்கனி  (  தேன் போன்ற மாங்கனி)  -  உவமைத்தொகை
  • 58.   இறைஞ்சி   -  வினையெச்சம்
  • 59.  கொடியனார்  -   இடைக்குறை
  • ----------------------------------------------------------------------
  இயல் -8
  • 60 .பிறவி இருள் , ஒளியமுது ,  வாழ்க்கைப் போர் -  உருவகங்கள்
  • 61 .  பாண்டம் பண்டமாக -  அடுக்குத்தொடர்
  • 62 .வாயிலும் சன்னலும் -  எண்ணும்மை
  • 63 . ஆக்குக ,  போக்குக ,  நோக்குக -  வியங்கோள் வினைமுற்றுக்கள்
  • -----------------------------------------------------------------------------------------------------------
9 th Tamil  :
இயல் - 9
  • 64 .உருண்டது , போனது - ஒன்றன் பால் வினைமுற்றுகள்
  • 65 .சரிந்து - வினையெச்சம்
  • 66 .அனைவரும் - முற்றும்மை
  • 67 .களைஇய -  சொவ்விசை அளபெடை
  • 68 .பெருங்கை , மென்சினை - பண்புத்தொகைகள்
  • 69 .பொளிக்கும் - செய்யும் என்னும் வினைமுற்று
  • 70 .பிடிபசி - ஆறாம் வேற்றுமைத் தொகை
  • 71 .அன்பின - பலவின்பால் அஃறிணை வினைமுற்று

12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

  • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

  • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

  • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
  • இயல் 7.4 புறநானூறு
  • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

  • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
  • இயல் 8.2 முகம்
  • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
  • இயல் 8.5 கோடை மழை
  • இயல் 8.6 குறியீடு

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.

Share:

11th Reduced syllabus - Study material - 2020-2021

11th Reduced syllabus - Study material - 2020-2021

  • Important questions 2021
  • Study material 2021
  • Model Questions paper 2021

                Our kalvikavi website provide 11th Reduced syllabus- Important questions,important study materials and Model Question papers ,all subjects Reduced syllabus full guide for Tamil medium, English medium  you can download PDF for these study materials.

        Tamil nadu Education deportment and TNSCERT Announced New reduced syllabus for 9th,10th,11th,12th standard tamilnadu state board Samacheerkalvi . our kalvikavi team prepared and collected the important study material and important question, model Question papers for all subjects ( Tamil,English, maths,science, social science).these materials help for your study plan.

  1. 11th Reduced syllabus 2021 - study materials- Tamil medium - Click here for Download
  1. 11th Reduced syllabus 2021- study materials- English medium - Click here for Download

எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பாட குறிப்புகளும் தமிழகத்தில் உள்ள சிறந்த ஆசிரியர்களால் தயார் செய்யப்பட்டது .அதனை மாணவர்களுக்காக சேகரித்து எங்கள் வலை தளத்தின் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கி கல்விச் சேவை செய்து வருகின்றோம் .ஆசிரியர்களாகிய நீங்களும் நீங்கள் தயார் செய்யும் பாடக் குறிப்புகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுடைய பெயர் முகவரியுடன் அவை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் நீங்கள் தயார் செய்யும் பாடக்குறிப்புகள் உங்களுடைய மாணவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என நினைத்தால் அதனை எங்களுக்கு அனுப்பி இந்த வலை தளத்தின் வாயிலாக மாணவர்களிடம் அது சென்றடைய உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share:

12th Reduced syllabus - Study material - 2020-2021

12th Reduced syllabus - Study material - 2020-2021

  • Important questions 2021
  • Study material 2021
  • Model Questions paper 2021

                Our kalvikavi website provide 12th Reduced syllabus- Important questions,important study materials and Model Question papers ,all subjects Reduced syllabus full guide for Tamil medium, English medium  you can download PDF for these study materials.

        Tamil nadu Education deportment and TNSCERT Announced New reduced syllabus for 9th,10th,11th,12th standard tamilnadu state board Samacheerkalvi . our kalvikavi team prepared and collected the important study material and important question, model Question papers for all subjects ( Tamil,English, maths,science, social science).these materials help for your study plan.

  1. 12th Reduced syllabus 2021 - study materials- Tamil medium - Click here for Download
  1. 12th Reduced syllabus 2021- study materials- English medium - Click here for Download

எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பாட குறிப்புகளும் தமிழகத்தில் உள்ள சிறந்த ஆசிரியர்களால் தயார் செய்யப்பட்டது .அதனை மாணவர்களுக்காக சேகரித்து எங்கள் வலை தளத்தின் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கி கல்விச் சேவை செய்து வருகின்றோம் .ஆசிரியர்களாகிய நீங்களும் நீங்கள் தயார் செய்யும் பாடக் குறிப்புகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுடைய பெயர் முகவரியுடன் அவை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் நீங்கள் தயார் செய்யும் பாடக்குறிப்புகள் உங்களுடைய மாணவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என நினைத்தால் அதனை எங்களுக்கு அனுப்பி இந்த வலை தளத்தின் வாயிலாக மாணவர்களிடம் அது சென்றடைய உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share:

10th Reduced syllabus - Study material - 2020-2021

10th Reduced syllabus - Study material - 2020-2021

  • Important questions 2021
  • Study material 2021
  • Model Questions paper 2021

                Our kalvikavi website provide 10th Reduced syllabus- Important questions,important study materials and Model Question papers ,all subjects Reduced syllabus full guide for Tamil, English, maths,science and social science you can download PDF for these materials.

        Tamil nadu Education deportment and TNSCERT Announced New reduced syllabus for 9th,10th,11th,12th standard tamilnadu state board Samacheerkalvi . our kalvikavi team prepared and collected the important study material and important question, model Question papers for all subjects ( Tamil,English, maths,science, social science).these materials help for your study plan.

  1. 10th Reduced syllabus study materials- Tamil medium - Click here for Download
  2. 10th Reduced syllabus study materials- English medium - Click here for Download

எங்கள் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அனைத்து பாட குறிப்புகளும் தமிழகத்தில் உள்ள சிறந்த ஆசிரியர்களால் தயார் செய்யப்பட்டது .அதனை மாணவர்களுக்காக சேகரித்து எங்கள் வலை தளத்தின் வாயிலாக மாணவர்களுக்கு வழங்கி கல்விச் சேவை செய்து வருகின்றோம் .ஆசிரியர்களாகிய நீங்களும் நீங்கள் தயார் செய்யும் பாடக் குறிப்புகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்களுடைய பெயர் முகவரியுடன் அவை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.எனவே ஆசிரியர்களாகிய நீங்கள் நீங்கள் தயார் செய்யும் பாடக்குறிப்புகள் உங்களுடைய மாணவர்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர்களையும் சென்றடைய வேண்டும் என நினைத்தால் அதனை எங்களுக்கு அனுப்பி இந்த வலை தளத்தின் வாயிலாக மாணவர்களிடம் அது சென்றடைய உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share:

12th standard New reduced Syllabus PDF Download

12th standard New reduced Syllabus PDF Download 2021- Tamilnadu state board

The school education department has advised teachers to prioritize only the important subjects as the curriculum for students has been reduced.

10th standard New reduced Syllabus PDF Download

Schools in Tamil Nadu will be reopened on Tuesday (Jan. 19) for Class X, Plus 2 students.  Meanwhile, the school education department said the curriculum has been reduced by 50 per cent for classes 1 to 9 and 45 per cent for classes 10, plus 1 and plus 2 due to the late start of the current academic year.
 The work was carried out by the State Center for Educational Research and Training (SCEOT).  In this case, the curriculum details have been reduced to 10th class, plus 2 classes only.  It contains areas that have been removed from the course.
 In this regard, SCEOT Director N. Latha said in a circular sent to all District Primary Education Officers: Curriculum infection and reduced curriculum details in view of the academic year delay have been sent to all Primary Education Officers by course.
Accordingly, teachers should prioritize and conduct only the most important subjects currently offered.  After that you can conduct the rest of the lessons if you have time.

12th Reduced Syllabus 2021 PDF Download - 12th Deleted Portion PDF Download

Tamil Medium

  1. Tamil
  2. English 
  3. maths 
  4. Physics 
  5. Chemistry
  6. Biology
  7. Zoology
  8. Botany
  9. Accountancy
  10. Economics
  11. Commerce
  12. History
  13. Zoography
  14. Business maths
  15. Computer science
  16. Computer technology

English Medium

  1. Tamil
  2. English 
  3. maths 
  4. Physics 
  5. Chemistry
  6. Biology
  7. Zoology
  8. Botany
  9. Accountancy
  10. Economics
  11. Commerce
  12. History
  13. Zoography
  14. Business maths
  15. Computer science
  16. Computer technology

In addition, students preparing for entrance and competitive examinations should read the entire syllabus according to their respective disciplines.  It said that this guidance should be communicated to the school principals and appropriate guidance should be given.
 At the same time, no details have been released as to what percentage of subjects have been reduced as reported in the CBSE and ICSE syllabus
 When asked about this on the part of the school education officials, ‘Every part of the subject has not been completely deleted, only some of the unnecessary sections have been removed.  This will enable the students to learn about all the areas.  It is also advised to prepare general skin questions based on the reduced syllabus.

Share:

10th standard New reduced Syllabus PDF Download - Tamilnadu State Board

10th Reduced Syllabus PDF Download

Tamil Medium

  1. Tamil
  2. English 
  3. maths 
  4. science 
  5. social science

10th,12th Reduced syllabus - Model Question Papers PDF Download

12th Public Exam Model Question paper 2021 - Reduced syllabus

12th Model Question paper 2021Reduced Syllabus - PDF Download
TamilDownload
EnglishDownload
MathsDownload
PhysicsDownload
ChemistryDownload
BiologyDownload
BotanyDownload
ZoologyDownload
AccountancyDownload
EconomicsDownload
CommerceDownload
HistoryDownload
GeographyDownload
Computer ApplicationDownload
Computer ScienceDownload
இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்

10th,12th standard New Public Exam Model Question papers 2021

12th Std New Reduced Syllabus Model Question papers 2021

Tamil Medium

  1. Tamil
  2. English 
  3. maths 
  4. Physics 
  5. Chemistry
  6. Biology
  7. Zoology
  8. Botany
  9. Accountancy
  10. Economics
  11. Commerce
  12. History
  13. Zoography
  14. Business maths
  15. Computer science
  16. Computer technology

English Medium

  1. Tamil
  2. English 
  3. maths 
  4. Physics 
  5. Chemistry
  6. Biology
  7. Zoology
  8. Botany
  9. Accountancy
  10. Economics
  11. Commerce
  12. History
  13. Zoography
  14. Business maths
  15. Computer science
  16. Computer technology
TNSCERT Already provide 10th and 12th standard Government official model Question papers for new Syllabus. But now TN Education deportment announced new reduced Syllabus for 2021 academic year.
Our padavelai team and Teacher team prepared new Model Question papers for Reduced Syllabus model Question papers based on Reduced Syllabus. You can Download New reduced Syllabus Model Question papers and Important questions for 10th Tamil, English, maths,science, social science.

10th,12th Reduced Syllabus Model Question papers & Important Questions 2021

12th Reduced Syllabus Model Question papers and Reduced Syllabus Important Questions for 

  1. Tamil
  2. English 
  3. maths 
  4. Physics 
  5. Chemistry
  6. Biology
  7. Zoology
  8. Botany
  9. Accountancy
  10. Economics
  11. Commerce
  12. History
  13. Zoography
  14. Business maths
  15. Computer science
  16. Computer technology
You can Download Reduced Syllabus Model Question papers and important question pdf Also.

Share:

12th English Reduced Syllabus 2021 PDF Download - Deleted Portion Full details - Tamilnadu State board - Samacheer kalvi Reduced syllabus

 12th English Reduced Syllabus 2021 PDF Download - Deleted Portion Full details - Tamilnadu State board - Samacheer kalvi Reduced syllabus 2020-2021

12th English Reduced Syllabus 2021 PDF Download

  • 12th Reduced syllabus Model Question papers 2021 - PDF Download

  • Unit-1
  • Unit-2
  • Unit-3
  • Unit-4
  • Unit-5
  • Unit-6
Unit-1
  • Prose-Two Gentlemen of Verona
  • Poem-The Castle
  • Supplementary-God Sees the Truth but Waits
  • Grammar- Tense, model Auxiliaries,Reported speech
Unit-2
  • Prose-A Nice Cup of Tea
  • Poem-Our Casuarina Tree 
  • Supplementary -Life of Pi. 
  • Grammar- Prepositions,prepositional phrases,conjunctions, connective or linkers
Unit-3
  • Prose -In Celebration of Being Alive
  • Poem-All the World’s a Stage
  • Supplementary-The Hour of Truth (Play)
  • Grammar-active and passive voice, interrogatives.
Unit-4
  • Prose-The Summit
  • Poem-Ulysses
  • Supplementary-The Midnight Visitor
  • Grammer- kinds of sentences
Unit-5
  • Prose-The Chair
  • Poem-A Father to his Son
  • Supplementary
  • All Summer in a Day

Unit-6
  • Prose-On the Rule of the Road
  • Poem-Incident of the French Camp
  • Supplementary-Remember Caesar (Play)

12th Other Subjects  (All ) Reduced syllabus 2021 Tamil nadu state board - Samacheer kalvi PDF Download Available here

12th Std all Reduced Syllabus PDF Download

  1. Tamil
  2. English
  3. Maths
  4. Physics 
  5. chemistry
  6. Biology
  7. Commerce
  8. Economics
  9. Accountancy
  10. Computer science
  11. Computer technology
  12. Computer application
  13. Businesses maths

Thanks for visit our website.

#இந்த செய்தியை அனைவருக்கும் SHARE செய்யுங்கள் யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.

Share:

10,12th Reduced Syllabus ஓரிரு நாளில் அறிவிக்கப்படும்- 50% பாடங்கள் குறைய வாய்ப்பு

நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்புதாமதம் காரணமாக 50 சதவீத அளவுக்கு பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையதளவழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் கல்வியாண்டு தாமதத்தைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குபின் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து 10, 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் ஜன.19-ம் தேதிமுதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

       இதற்கிடையே கல்வியாண்டு தாமதம் காரணமாக நடப்பு ஆண்டு1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு 50 சதவீதமும், 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு 35 சதவீதம் வரையும்பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ள தாக பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.இதற்கான பணிகளில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (எஸ்சிஇஆர்டி) ஈடுபட்டது. தற்போது 10, 12-ம்வகுப்புகளுக்கும் 50 சதவீதம்வரை பாடத்திட்டம் குறைக்கப் பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் நடப்பு கல்வியாண்டில் 60 சதவீத வேலைநாட்கள் முடிந்துவிட்டன. மீதமுள்ள நாட்களில் பாடங்களை நடத்த போதுமான அவகாசம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு 10, 12-ம்வகுப்புகளுக்கு பாடஅளவு குறைப்பு 45 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.பாடத்திட்டக் குறைப்பு பாடங்கள் வாரியாக மாறுபடும். அதற்கான பணிகளும் முழுமையாகமுடிந்துவிட்டன. இதுகுறித்த தொகுப்பறிக்கை அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முதல்வர் ஓரிரு நாட்களில் அறிவிப்பு  வெளியிடுவார். குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வடிவமைக்கப்படும்.இதுதவிர, பள்ளிக்கு வர இயலாமல் வீட்டிலிருந்தபடி கல்வி பயிலும் மாணவர்கள், அரசின் கல்வித் தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களைப் படித்தால் போதுமானது. எனவே, மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அச்சம் வேண்டாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support