தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியரின் செய்தி அறிக்கை!

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? மாவட்ட ஆட்சியரின் செய்தி அறிக்கை!

தற்காலிக ஆசிரியர்கள் பணி - கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் செய்தி அறிக்கை :

பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும்ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படவுள்ளது.

 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை 04.07.2022 முதல் 06.07.2022 மாலை 5 வரை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.வி.ஜெயசந்திர பானு ரெட்டி , இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்

எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?Today kalviseithi

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...