பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு தள்ளிவைப்பு?
பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்ட கலந்தாய்வு, தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் தகவல்
இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நிறைவு பெறாததால் பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு 11.07.2022 திங்கட்கிழமை அன்று நடைபெறும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.