பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 2 துணை தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம். 

இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 துணை தேர்வு வரும் 25ம் தேதி துவங்க உள்ளது. இந்த தேர்வை எழுத விண்ணப்பித்த தனி தேர்வர்கள், தங்களின் ஹால் டிக்கெட்டை, இன்று முதல், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Link open after 2. oclk PM

Hall ticket Direct Download Link - Click hereசெய்முறை தேர்வுக்கான தேதி விபரத்தை, தனித் தேர்வர்கள், தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, அறிந்து கொள்ள வேண்டும்.உரிய தேர்வுக் கூட நுழைவுச்சீட்டு இன்றி எந்த தேர்வரும், தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

Follow this Link - உடனடி கல்விச் செய்தி

Loading...