71 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை
71 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி ஆணை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு உயர் / மேல்நிலைப் பள்ளியில் தற்சமயம் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கு மாணவர்களின் நலன் கருதி 2022-2023ஆம் கல்வி ஆண்டிற்கு கீழ்க்குறிப்பிடப்பட்டவாறு மாற்றுப்பணி மூலம் ஆசிரியரை நியமனம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.71 BT Asst Deputation Order - Download here
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.