*❇️செய்தி கதம்பம்*❇️
*தட்கல் திட்டத்தில் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்"*
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்: விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்
வரும் 23, 24, 26 ஆகிய தேதிகளில்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இணைய வழியாக விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவுறுத்தல்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.