TNPSC Tamil Serthu Eludhuga – சேர்த்து எழுதுக

 TNPSC Tamil Serthu Eludhuga – சேர்த்து எழுதுக 

சேர்த்து எழுதுக – தமிழ் இலக்கணம்

பள்ளி மாணவர்களுக்கும், TNPSC & TET தேர்வு எழுதுபவர்களுக்கும் உதவும் வகையில் இந்த பக்கத்தை வடிவமைத்துள்ளோம். குறிப்பாக சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ள TNPSC Syllabus-ஐ அடிப்படையாக கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது.

இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வினாக்களும் பள்ளி புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது


  1. வயல் + வெளிகள் = வயல்வெளிகள்
  2. கதை + என்ன = கதையென்ன
  3. எதை + பார்த்தாலும் = எதைப்பார்த்தாலும்
  4. வேட்டை+ ஆட = வேட்டையாட
  5. பாலை + எல்லாம் = பாலையெல்லாம்
  6. நெகிழி + அற்ற = நெகிழியற்ற
  7. பாதிப்பு + அடைகிறது = பாதிப்படைகிறது
  8. உன்னை + தவிர = உனைத்தவிர
  9. தேன் + இருக்கும் = தேனிருக்கும்
  10. வேட்டை+ ஆட = வேட்டையாட
  11. யாருக்கு + எல்லாம் = யாருக்கெல்லாம்
  12. நல்ல + செயல் = நற்செயல்
  13. படம் + கதை = படக்கதை
  14. பாதை + அமைத்து = பாதை + அமைத்து
  15. அப்படி + ஆனால் = அப்படியானால்
  16. சொல்லி + கொண்டு = சொல்லிக்கொண்டு
  17. என்று + இல்லை = என்றில்லை
  18. திட்டம் + படி = திட்டப்படி
  19. மரம் + பொந்து = மரப்பொந்து
  20. செம்மை + மொழி = செம்மொழி
  21. குறுமை + படம் = குறும்படம்
  22. அன்னை + தமிழே = அன்னைத்தமிழே
  23. மணி + பயறு = மணிப்பயறு
  24. செவ்வாய் + கிழமை = செவ்வாய்க்கிழமை
  25. வாரம் + சந்தை = வாரச்சந்தை
  26. பழைமை + மொழி = பழமொழி
  27. இப்போது+ எல்லாம் = இப்போதெல்லாம்
  28. பேசி + இருந்தால் = பேசியிருந்தால்
  29. வந்து + இருந்தது = வந்திருந்தது
  30. நிழல் + ஆகும் = நிழலாகும்
  31. ஓடி + ஆடி = ஓடியாடி
  32. காலை + பொழுது = காலைப்பொழுது
  33. வரகு + அரிசி = வரகரிசி
  34. உணவு + அளிக்க = உணவளிக்க
  35. அரசு + ஆட்சி = அரசாட்சி
  36. நீர் + பாசனம் = நீர்ப்பாசனம்
  37. அசைய + இல்லை = அசையவில்லை
  38. காலை + பொழுது = காலைப்பொழுது
  39. தன் + உடைய = தன்னுடைய
  40. என்ன + என்று = என்னவென்று
  41. மெய் + பொருள் = மெய்ப்பொருள்
  42. மாசு + இல்லாத = மாசில்லாத
  43. மின் + அஞ்சல் = மின்னஞ்சல்
  44. வேட்டை + நாய் = வேட்டைநாய்
  45. பனி + மலர் = பனிமலர்
  46. அறிவு + ஆயுதம் = அறிவாயுதம்
  47. மடை + தலை = மடைத்தலை
  48. வரும் + அளவும் = வருமளவும்
  49. பொருள் + செல்வம் = பொருட்செல்வம்
  50. பொருள் + இல்லார்க்கு = பொருளில்லார்க்கு
  51. பழைமை + மொழி = பழமொழி
  52. நன்மை + வழி = நல்வழி
  53. பெருமை + கடல் = பெருங்கடல்
  54. சூறை + காற்று = சூறைக்காற்று
  55. கண் + இமைக்கும் = கண்ணிமைக்கும்
  56. அமர்ந்து + இருந்த = அமர்ந்திருந்த
  57. பத்து + இரண்டு = பன்னிரெண்டு
  58. சமையல் + அறை = சமையலறை
  59. இதயம் + துடிப்பு = இதயத்துடிப்பு
  60. அது + இன்றேல் = அதுவின்றேல்
  61. தன் + காப்பு = தற்காப்பு
  62. சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம்
  63. வீரம் + கலை = வீரக்கலை
  64. தோட்டம் + கலை = தோட்டக்கலை
  65. வழிபாடு + கூட்டம் = வழிபாட்டுக்கூட்டம்
  66. வீடு + தோட்டம் = வீ ட்டுத்தோட்டம்
  67. என்று + உரைத்தல் = என்றுயுரைத்தல்
  68. கால் + சிலம்பு = காற்சிலம்பு
  69. அ + ஊர் = அவ்வூர்
  70. தகுதி + உடைய = தகுதியுடைய
  71. மூன்று + தமிழ் = முத்தமிழ்
  72. நிலவு + என்று = நிலவென்று
  73. தமிழ் + எங்கள் = தமிழெங்கள்
  74. பாட்டு+ இருக்கும் = பாட்டிருக்கும்
  75. எட்டு + திசை = எட்டுத்திசை
  76. சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம்
  77. கணினி + தமிழ் = கணினித்தமிழ்
  78. கொங்கு + அலர் = கொங்கலர்
  79. அவன் + அளிபோல் = அவனளிபோல்
  80. முத்து + சுடர் = முத்துச்சுடர்
  81. நிலா + ஒளி = நிலாவொளி
  82. தரை + இறங்கும் = தரையிறங்கும்
  83. வழி + தடம் = வழித்தடம்
  84. ஏன் + என்று = ஏனென்று
  85. ஔடதம் + ஆம் = ஔடதமாம்
  86. நீலம் + வான் = நீலவான்
  87. இல்லாது + இயங்கும் = இல்லாதியங்கும்
  88. மருத்துவம் + துறை = மருத்துவத்துறை
  89. குற்றம் + இல்லாதவர் = குற்றமில்லாதவர்
  90. சிறப்பு + உடையார் = சிறப்புடையார்
  91. மானம் + இல்லா = மானமில்லா
  92. காடு+ஆறு = காட்டாறு
  93. அறிவு + உடைமை = அறிவுடைமை
  94. இவை + எட்டும் = இவையெட்டும்
  95. வாழை + இலை = வாழையிலை
  96. கை + அமர்த்தி = கையமர்த்தி
  97. பொங்கல்+ அன்று = பொங்கலன்று
  98. நாடு+ என்ற = நாடென்ற
  99. கலம்+ ஏறி = கலமேறி
  100. பெருமை + வானம் = பெருவானம்
  101. அடிக்கும் + அலை = அடிக்குமலை
  102. வணிகம் + சாத்து = வணிகச்சாத்து
  103. பண்டம் + மாற்று = பண்டமாற்று
  104. எதிர் + ஒலிக்க = எதிரொலிக்க
  105. தம் + உயிர் = தம்முயிர்
  106. இன்புற்று + இருக்கை = இன்புற்றிருக்கை
  107. இனிமை + உயிர் = இன்னுயிர்
  108. மலை + எலாம் = மலையெலாம்
  109. வான் + ஒலி = வானொலி
  110. ஒப்புமை + இல்லாத = ஒப்புமையில்லாத
  111. கிழங்கு + எடுக்கும் = கிழங்கெடுக்கும்
  112. நேற்று + இரவு = நேற்றிரவு
  113. நேரம் + ஆகி = நேரமாகி
  114. வேட்டை + ஆடிய = வேட்டையாடிய
  115. கல் + அளை = கல்லளை
  116. வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம்
  117. இன்று + ஆகி = இன்றாகி
  118. என்று + உரைக்கும் = என்றுரைக்கும்
  119. எவன் + ஒருவன் = எவனொருவன்
  120. இவை + எல்லாம் = இவையெல்லாம்
  121. வார்ப்பு + எனில் = வார்ப்பெனில்
  122. கட்டி + அடித்தல் = கட்டியடித்தல்
  123. எழுத்து + ஆணி = எழுத்தாணி
  124. மாரி + ஒன்று = மாரியொன்று
  125. ஓடை + எல்லாம் = ஓடையெல்லாம்
  126. இன்பு + உருகு = இன்புருகு
  127. அறம் + கதிர் = அறக்கதிர்
  128. இவை + இல்லாது = இவையில்லாது
  129. அறிந்தது + அனைத்தும் = அறிந்ததனைத்தும்
  130. வானம் + அறிந்த = வானமறிந்த
  131. சீருக்கு + ஏற்ப = சீருக்கேற்ப
  132. ஓடை + ஆட = ஓடையாட
  133. பருத்தி + எல்லாம் = பருத்தியெல்லாம்
  134. பால் + ஊறும் = பாலூறும்
  135. தாம் + இனி = தாமினி
  136. இடம் + எங்கும் = இடம்மெங்கும்
  137. பகைவன் + என்றாலும் = பகைவனென்றாலும்
  138. முழவு + அதிர = முழவதிரி
  139. முறை + எனப்படுவது = முறையெனப்படுவது
  140. கயிறு + கட்டில் = கயிற்றுக்கட்டில்
  141. கதிர் + ஈன = கதிரீன
  142. கால் + இறங்கி = காலிறங்கி
  143. போல் + உடன்றன = போலுடன்றன
  144. காட்டை + எரித்து = காட்டையெரித்து
  145. இதம் + தரும் = இதந்தரும்
  146. நம்பர்க்கு + அங்கு = நம்பர்க்கங்கு
  147. உள் + இருக்கும் = உள்ளிருக்கும்
  148. தூக்கி + கொண்டு = தூக்கிக்கொண்டு
  149. விழித்து + எழும் = விழித்தெழும்
  150. குணங்கள் + எல்லாம் = குணங்களெல்லாம்


Post a Comment

0 Comments