Daily TN Study Materials & Question Papers,Educational News

5th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION T/M & E/M

5th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION T/M & E/M

  • 5ஆம் வகுப்பு வினாடி வினா -  வினாத்தாள் தொகுப்பு T/M & E/M
  • 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
  •  கற்றல் விளைவுகளின் அடிப்படையில் 
  •  *வினாடி வினா தொகுப்பு*

மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய  3 , 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு SCERT யால் உருவாக்கப்பட்டுள்ளது .

5- ம் வகுப்பு வினாடி வினா - வினாத்தாள்கள் தொகுப்பு  த /வ & ஆ/வ

மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய  3 , 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு SCERT யால் உருவாக்கப்பட்டுள்ளது .

5th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION T/M & E/M

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் , பள்ளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பாடப்பகுதிகளை காணொலிகளாக மாற்றி , தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

மேலும் , மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பொருள் தயாரித்தல் , புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு , மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது . இதனைத் தொடர்ந்து , 3 , 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது .

 எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , இந்த வினாடி வினா தொகுப்பினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து , அந்தந்தப் பாட ஆசிரியர்களை , மாணவர்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

மேலும் வினாடி வினா குறித்த கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் கற்றல் ஐயங்களை தெளிவுபடுத்திட , ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு அனைத்துப் பள்ளி , தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.

Share:

8th Social Science Basic quiz Answer key - 2021-2022 Tamil ,English Medium

8th Social Science Basic quiz Answer key - 2021-2022 Tamil ,English Medium

8th Social Science basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Social Science Basic quiz answer key.8th social science Bridge Course Answer key 2021-2022

8th Social Science வினாடி வினா Answer key 2021 Tamil ,English Medium

  • 8th Social Science Quiz.1 Answer key 
  • 8th Social Science Quiz 2 Answer key
  • 8th Social Science Quiz.3Answer key
  • 8th Social Science Quiz.4 Answer key
  • 8th Social Science Quiz.5 Answer key
  • 8th Social Science Quiz.6 Answer key
  • 8th Social Science Quiz.7 Answer key
  • 8th Social Science Quiz.8 Answer key
  • 8th Social Science Quiz.9 Answer key 

  • 8th Social Science Quiz.10 Answer key
  • 8th Social Science Quiz.11 Answer key
  • 8th Social Science Quiz.12 Answer key
  • 8th Social Science Quiz.13 Answer key
  • 8th Social Science Quiz.14 Answer key
  • 8th Social Science Quiz.15 Answer key
  • 8th Social Science Quiz.16 Answer key

    8th Social Science basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Social Science Basic quiz answer key.
    Share:

    8th Science Basic quiz Answer key - 2021-2022 - Tamil ,English Medium

    8th Science Basic quiz Answer key - 2021-2022 Tamil ,English Medium

    8th Science basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Science Basic quiz answer key.

    8th Science வினாடி வினா Answer key 2021 Tamil ,English Medium

    • 8th Science Quiz.1 Answer key 
    • 8th Science Quiz 2 Answer key
    • 8th Science Quiz.3Answer key
    • 8th Science Quiz.4 Answer key
    • 8th Science Quiz.5 Answer key
    • 8th Science Quiz.6 Answer key
    • 8th Science Quiz.7 Answer key
    • 8th Science Quiz.8 Answer key
    • 8th Science Quiz.9 Answer key 

    • 8th Science Quiz.10 Answer key
    • 8th Science Quiz.11 Answer key
    • 8th Science Quiz.12 Answer key
    • 8th Science Quiz.13 Answer key
    • 8th Science Quiz.14 Answer key
    • 8th Science Quiz.15 Answer key
    • 8th Science Quiz.16 Answer key

      8th Maths basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Maths Basic quiz answer key.
      Share:

      8th Maths Basic quiz Answer key - 2021-2022 Tamil ,English Medium

      8th Maths Basic quiz Answer key - 2021-2022 Tamil ,English Medium

      8th Maths basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Maths Basic quiz answer key.Tamil ,English Medium

      8th Maths வினாடி வினா Answer key 2021 Tamil ,English Medium

      • 8th Maths Quiz.1 Answer key 
      • 8th Maths Quiz.2 Answer key
      • 8th Maths Quiz.3 Answer key
      • 8th Maths Quiz.4 Answer key
      • 8th Maths Quiz.5 Answer key
      • 8th Maths Quiz.6 Answer key
      • 8th Maths Quiz.7 Answer key
      • 8th Maths Quiz.8 Answer key

      • 8th Maths Quiz.9 Answer key 
      • 8th Maths Quiz.10 Answer key
      • 8th Maths Quiz.11 Answer key
      • 8th Maths Quiz.12 Answer key
      • 8th Maths Quiz.13 Answer key
      • 8th Maths Quiz.14 Answer key
      • 8th Maths Quiz.15 Answer key
      • 8th Maths Quiz.17 Answer key

        8th Maths basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Maths Basic quiz answer key.
        Share:

        8th Tamil Quiz 1 Answer Key -வினாடி வினா 1 - 2021-2022 Worksheet 1 ( bridge Course)

        8th Tamil Quiz 1 Answer Key -வினாடி வினா 1 - 2021-2022 Worksheet 1 ( bridge Course)

        வினாடி வினா 1

        கவிதைப் பேழை - தமிழ்மொழி வாழ்த்து 

        1. ‘சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்க’ - என்னும் பாடலடியில் ‘கலி’ என்பதன் பொருள் என்ன என்பதைக் கண்டறிந்து எழுதுக.

        அ) இரவு 

        ஆ) அறியாமை இருள்

        இ) இருட்டு 

        ஈ ) அறிவுச்சுடர்

        விடை : ஆ) அறியாமை இருள்

        2. ‘சிந்துக்குத் தந்தை’ எனப் பாரதியாரைப் புகழ்ந்த கவிஞர் யார் எனத் தெரிவுசெய்க.

        அ) வாணிதாசன் 

        ஆ) சுப்புரத்தினதாசன்

        இ) பாரதிதாசன் 

        ஈ ) கவிமணி தேசிகவிநாயகம்

        விடை இ) பாரதிதாசன் 

        3. சரியா? தவறா? என எழுதுக.

        அ) ‘இசைகொண்டு வாழியவே’ - இவ்வடியில் ‘இசை’ என்னும் சொல் புகழைக் குறிக்கிறது. ( )

        விடை : சரி 

        ஆ) தொல்லையகன்று - என்பதனைப் பிரித்து எழுதக் கிடைப்பது தொல்லை+யகன்று ஆகும். ( )

        விடை : தவறு 

        சரியான விடை : தொல்லை + அகன்று 

        இ) பாரதியார், தேசபக்திப்பாடல்கள்மூலம் விடுதலை உணர்வினை மக்களிடையேஏற்படுத்தினார். ( )

        விடை : சரி 

        ஈ) மொழி, மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது. ( )

        விடை : சரி 

        4. கோடிட்ட இடங்களை நிரப்புக.

        அ) “வான மளந்தது அனைத்தும் அளந்திடு _____________________ வாழியவே!”

        விடை :வண்மொழி

        ஆ) ‘வைப்பு’ என்பதன் பொருள் ______________________________ ஆகும்.

        விடை :நிலப்பகுதி

        5. பொருத்தமான நிறுத்தக்குறியிடுக.

        பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார் மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.

        விடை:

        பாரதியார் எட்டயபுரம் என்னும் ஊரில் பிறந்தார் இவரது இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். இவர் பதினோரு வயதில் தமது கவித்திறமையால் 'பாரதி' என்ற பட்டத்தைப் பெற்றார் . மேலும் இவர் ஒரு சிறந்த எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்தவாதி , விடுதலைப் போராட்ட வீரர் எனப் பல்திறன் பெற்ற வித்தகர் ஆவார்.

        6. கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.

        அ) பாரதியார் நடத்திய இதழ்களின் பெயரினை எழுதுக.

        விடை: 

        • சக்கரவர்த்தினி, கர்மயோகி, பாலபாரத், சுதேசமித்திரன், இந்தியா, விஜயா

        ஆ) தமிழ்மொழி வாழ்த்துப்பாடலில் இடம்பெற்றுள்ள தமிழின் சிறப்புகள் இரண்டனைக் கூறுக.

        விடை:

        (1) ல்லா காலத்திலும் நிலைபெற்று தமிழே!

        (2)ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்ட தமிழே!

        7. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.

        அ) பாரதியார் எத்தகைய ஆற்றலைப் பெற்றிருந்தார்?

        விடை:

        • கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் பாரதியார்.

        ஆ) தமிழ்நாடு எவ்வாறு ஒளிர வேண்டுமெனப் பாரதியார் கூறினார்?

        விடை:

        • பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க.

        8. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

        “செந்தமிழே! செங்கரும்பே! செந்தமிழர் சீர்காக்கும்

        நந்தா விளக்கனைய நாயகியே! - முந்தை

        மொழிக்கெல்லாம் மூத்தவளே! மூவேந்தர் அன்பே!

        எழில்மகவே! எந்தம் உயிர்”. - து. அரங்கன்

        வினாக்கள்

        அ) பிரித்து எழுதுக.

        செந்தமிழ் - செம்மை + தமிழ் 

        செங்கரும்பு - செம்மை + கரும்பு 

        ஆ) தொகைச்சொல்லை விரித்தெழுதுக.

        மூவேந்தர் - சேரர் ,சோழர் ,பாண்டியர் 

        இ) முந்தை மொழிக்கெல்லாம் மூத்தவள் யார்?

        விடை: தமிழ் 

        9. நீ அறிந்த கவிஞர் ஒருவரைப் பற்றி அரைப்பக்க அளவில் கட்டுரை வரைக.

        (குறிப்பேட்டில் எழுதுக.)

        குறிப்புச்சட்டம்

        முன்னுரை

        பிறப்பும் இளமையும்

        விடுதலை வேட்கை

        ஒருமைப்பாட்டுணர்வு

        மொழிப்பற்று

        நாட்டுப்பற்று

        படைப்புகள்

        முடிவுரை

        முன்னுரை: 

        • இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பாட்டுக்கொரு புலவனாய்த் திகழ்ந்த பாரதி தம் பாடல்கள் மூலம் மக்களிடையே தமிழ்ப்பற்று, விடுதலை உணர்வு ஆகியவற்றை வளர்த்தார். 

        பிறப்பும் இளமையும்: 

        • பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமிஇலக்குமி அம்மையார் ஆவார். சிறிய வயதிலேயே கவிதை புனையும் திறமையைப் பெற்றார். தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது. 

        விடுதலை வேட்கை: 

        • 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதை எண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். வெள்ளையரின் அடக்கு முறைக்கு அஞ்சாது விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார். 

        ஒருமைப்பாட்டுணர்வு: 

        • எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம் எல்லோரும் இந்திய மக்கள் என்றார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார். 

        மொழிப்பற்று: 

        • பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமிழின் சிறப்பை எடுத்துரைத்தார். 

        நாட்டுப்பற்று:

        • பாரதத் தாயின் அடிமைத்தனத்தை தகர்த்தெறிய இவர் எழுதிய பாடல்கள் இளைஞர்களைவீறு கொண்டு எழச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் மேடைகளிலும் வீதிகளிலும் இவருடைய பாடல்களையே பாடினார்கள். சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார். 

        படைப்புகள்: 

        • பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார். 

        முடிவுரை: 

        • வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.

        10. உனக்குத் தெரிந்த பாரதியார் பாடல் ஒன்றனை எழுதுக.

        விடை:

        ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

        நல்லதோர் வீணை செய்தே - அதை

        நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

        சொல்லடி சிவசக்தி - எனைச்

        சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

        வல்லமை தாராயோ, - இந்த

        மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

        சொல்லடி, சிவசக்தி - நிலச்

        சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

        விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

        வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

        நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

        நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

        தசையினைத் தீசுடினும் - சிவ

        சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

        அசைவறு மதிகேட்டேன் - இவை

        அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?


        Share:

        8th English Basic Quiz (வினாடி வினா0 Answer key 2021

        8th English Basic quiz Answer key - 2021-2022

        8th English basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th English Basic quiz answer key.

        8th English வினாடி வினா Answer key 2021

        • 8th English Quiz.1 Answer key Grammar - Parts of Speech -Download Here
        • 8th English Quiz.2 Answer key Poem – My Special Hero -Download Here
        • 8th English Quiz.3Answer key Supplementary -The Woman on Platform - 8-Download Here
        • 8th English Quiz.4Answer key Prose - Hobby Turns into a Successful Career-Download Here
        • 8th English Quiz.5 Answer key Grammar – Adjectives-Download Here
        • 8th English Quiz.6 Answer key Supplementary - Jim Corbett, A Hunter Turned Naturalist-Download Here
        • 8th English Quiz.7 Answer key -Download Here
        • 8th English Quiz.8 Answer key -Download Here
        • 8th English Quiz.9 Answer key -Download Here
        • 8th English Quiz.10 Answer key -Download Here
        • 8th English Quiz.11Answer key -Download Here
        • 8th English Quiz.12Answer key -Download Here
        8th English basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th English Basic quiz answer key.

        Share:

        8th Tamil Basic quiz Answer key - 2021-2022

        8th Tamil Basic quiz Answer key - 2021-2022

        8th Tamil basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Tamil Basic quiz answer key.

        8th Tamil வினாடி வினா Answer key 2021

        • 8th Tamil Basic Quiz Question 6 Answer - கற்கண்டு – வினைமுற்று
        • 8th Tamil Basic Quiz Question 8 Answer - மதிப்பீடு
        • 8th Tamil Basic Quiz Question 9 Answer - கவிதைப்பேழை – வருமுன் காப்போம்
        • 8th Tamil Basic Quiz Question 10 Answer - உரைநடை உலகம் - தமிழர் மருத்துவம் (நேர்காணல்)
        • 8th Tamil Basic Quiz Question 11 Answer - கற்கண்டு - எச்சம்
        • 8th Tamil Basic Quiz Question 12 Answer - மதிப்பீடு
        • 8th Tamil Basic Quiz Question 13 Answer - கவிதைப்பேழை - கல்வி அழகே அழகு
        • 8th Tamil Basic Quiz Question 14 Answer - கற்கண்டு - வேற்றுமை
        • 8th Tamil Basic Quiz Question 15 Answer - மதிப்பீடு
        • 8th Tamil Basic Quiz Question 16 Answer - கவிதைப்பேழை - திருக்கேதாரம்

        8th Tamil basic Quiz Question and Answer key PDF Download .TNSCERT and KalviTv Team Provide 8th std All subjects Basic Quiz Questions Collection Here our Padavelai.com provide that 8th Tamil Basic quiz answer key.
        Share:

        8th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION Tamil and English Medium

        8th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION Tamil and English Medium

        • 8ஆம் வகுப்பு வினாடி வினா -  வினாத்தாள் தொகுப்பு T/M & E/M
        • 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
        • கற்றல் விளைவுகளின் அடிப்படையில் 
        • Basic Quiz Question Collection

        மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய  3 , 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு SCERT யால் உருவாக்கப்பட்டுள்ளது .

        8th STD ALL SUBJECT SCERT BASIC QUIZ QUESTIONS COLLECTION T/M & E/M


        மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் , கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் , பள்ளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பாடப்பகுதிகளை காணொலிகளாக மாற்றி , தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

        மேலும் , மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பொருள் தயாரித்தல் , புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு , மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது . இதனைத் தொடர்ந்து , 3 , 5 , 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு , கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது .

         எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , இந்த வினாடி வினா தொகுப்பினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து , அந்தந்தப் பாட ஆசிரியர்களை , மாணவர்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

        மேலும் வினாடி வினா குறித்த கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் கற்றல் ஐயங்களை தெளிவுபடுத்திட , ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு அனைத்துப் பள்ளி , தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.
        Share:

        8th English Unit 2 Assignment Answer key PDF Download

        8th English Unit 2 Assignment Answer key PDF Download

        • Class : 8th 
        • Subject: English 
        • Unit: 2  Assignment

        Part - A

        I.One Mark Questions

        1.Mani imagined a world with magic and magicians.

        2.Ajay mastered the techniques of creating images on a grain of rice.

        3.Ilavazhagi won her first match against her father

        4.Plural form of “syllabus” is Syllabi

        5.Two or more words are put together to form  a Compound word

        6.Adjective  is a word that describes or modifies noun

        7.The hobby of the poet is Reading

        8.Reading is the theme of the poem “My hobby”

        9.Jim Carbett shot wild animals in his cine film camera

        10.The Champawat Tiger  was the first man eater shot by Corbett.

        Part – B

        II. Short Answer.

        1.What was Ajay gifted with ?

        •     Ajay was gifted with the practice of creating images on a grain of rice

        2. What happened to Ajay at the age of three?

        •       Ajay suffered an injury at the age of three. He was treated, but that treatment left him permanently deaf.

        3. Why writing is beneficial according to Mani?

        •     According Mani, writing opens his mind to think beyond the little things with a broader mind. It makes him more passionate about his life, and learn new things.


        4. How many kills did the Champawat Tiger recorded?

        •     The Champawat Tiger recorded 436 deaths in Nepal and the Kumaon area of India. Her attacks have been listed in the Guinness Book of World Records as the highest number of death from a tiger.

        5. When did Jim Corbett died?

        •      Jim Corbett died on 19th April 1955.

        Part – C

        III. Write in detail.

        1.How did Ajay’s father find his son’s talent?

        •     Ajay Kumar Garg's childhood was going well, until he suffered an injury at the age of three. Ajay was treated, but that treatment left him permanently deaf. His parents tried many hospitals to cure his disability but it was useless. One day, his father bought him a paint set to play. Ajay started painting happily on the walls and floors. He looked happy, while using the paint set. Soon Ajay father realised that Ajay was talented in painting. When Ajay was five years, a court artist of Dholpur, Shri Sua Lal
        • was impressed with Ajay's work. He took Ajay with him and started training him.Ajay Kumar Garg's childhood was going well, until he suffered an injury at the age of three. Ajay was treated, but that treatment left him permanently deaf. His parents tried many hospitals to cure his disability but it was useless. One day, his father bought him a paint set to play. Ajay started painting happily on the walls and floors. He looked happy, while using the paint set. Soon Ajay father realised that Ajay was talented in painting. When Ajay was five years, a court artist of Dholpur, Shri Sua Lal was impressed with Ajay's work. He took Ajay with him and started training him.


        2.According to Carbett, why a tiger turns into a man eater?

        •      According to Corbett's theory, a tiger starts eating humans, when they grow old or got hurt. As they cannot run fast, they start killing humans. People cannot run as fast as animals. So they become easy prey. After eating human flesh once, a tiger will not eat any other flesh. These tigers are called man-eaters. Join Corbett's first man eating tiger hunt was the Champawat Tiger. It was a Bengal tigress. It was responsible for nearly 436 deaths in Nepal and Kumaon area of India.

        Part – D

        IV.Activity

        1.Look at the following pictures and write a story with proper beginning, middle and end.

        •     Anbu was a twelve year old boy. He was a kind to each and everyone. Once he found a dog near his house. It was dirty. It might have fallen into a ditch. So he placed him in a water tub and gave him a shower. The dog was very happy and began to lick him and wag his tail to show his gratefulness.

        Share:

        8th Standard Refresher Course Book and Answer key 2021 - 2022 PDF Download

        8th std Refresher Course Modules 2021 - 2022 PDF Download

        The Directorate of school Education Tamilnadu State Board Provided the textbooks for class 1 - 12  on the basis of SCERT syllabus. These Samacheer Kalvi books are the best tool for the students those who are preparing for board exams. These books also covered all the basic needs and expectations of the students. It contained detailed concepts and related pictures. Due to covid time Tamilnadu school education department published assignments and refresher course modules to students from school text books. Also its released based on Kalvi TV videos. So our website provides these refresher course modules in online for the standard  1st std to 12th std .

        8th Standard Refresher Course Book and Answer key 2021 - 2022 PDF Download

        The Directorate of school Education Tamilnadu State Board Provided the textbooks for class 1 - 12  on the basis of SCERT syllabus. These Samacheer Kalvi books are the best tool for the students those who are preparing for board exams. These books also covered all the basic needs and expectations of the students. It contained detailed concepts and related pictures. Due to covid time Tamilnadu school education department published assignments and refresher course modules to students from school text books. Also its released based on Kalvi TV videos. So our website provides these refresher course modules in online for the standard  1st std to 12th std 

        8th Standard Refresher Course Module Books and Answer key Tamil Medium and English Medium Download PDF | 8th Bridge Course 

        Tamilnadu state board *th All subjects Refresher course Module Book and answer key PDF Download

        8th std refresher course Module Book Pdf Download


        Share:

        Definition List

        header ads

        Unordered List

        Support