TN All Class Reduced Syllabus 2021-2022 PDF Download
1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
- தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 -12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
- இந்நிலையில், கொரோனா காலகட்டத்தை கருத்தில் கொண்டு நடப்பு கல்வி ஆண்டில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள் குறைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும்
- அனைத்து பாடத்திட்டங்களையும் நடத்தி முடிக்க முடியாத சூழல் இருப்பதால் இது போன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
TN All Class NEW Reduced Syllabus 2021-2022 PDF Download
Reduced Syllabus 2021-2022 | Prioritized syllabus படிக்க வேண்டியது | |
12th Std Reduced Syllabus 2021-2022 | 60-65% | 35-40% |
11th Std Reduced Syllabus 2021-2022 | 60-65% | 35-40% |
10th Std Reduced Syllabus 2021-2022 | 61% | 39% |
9th Std Reduced Syllabus 2021-2022 | 62% | 38% |
8th Std Reduced Syllabus 2021-2022 | 54% | 46% |
7th Std Reduced Syllabus 2021-2022 | 54% | 47% |
6th Std Reduced Syllabus 2021-2022 | 53% | 46% |
5th Std Reduced Syllabus 2021-2022 | 52% | 48% |
4th Std Reduced Syllabus 2021-2022 | 51% | 49% |
3rd Std Reduced Syllabus 2021-2022 | 51% | 49% |
2nd Std Reduced Syllabus 2021-2022 | 50% | 50% |
1st Std Reduced Syllabus 2021-2022 | 50% | 50% |
1st std yo 12th std மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அளவு மட்டுமே தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான Reduced Syllabus 2021-2022 இன்னும் வெளியிடப்படவில்லை . ஆனால் சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான Reduced Syllabus 2021 PDF Download link இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதனை டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். Reduced Syllabus 2021 -2022 கல்வியாண்டிற்கானது. அப்டேட் செய்யப்படும்போது நம்முடை வலைதளத்தில் உடனடியாக வெளியிடப்படும் நீங்கள் நமது வலைதளத்தை தொடர்ந்து பார்வையிடுங்கள் Reduced Syllabus 2021-2022 கிடைக்கப்பட்ட பிறகு அதனை நீங்கள் டவுன்லோட் செய்ய நினைத்தால் நம்முடைய டெலிகிராம் சேனலில் தற்போது இணைந்து கொள்ளலாம்
All Class Reduced Syllabus PDF Download - 2021
Reduced Syllabus 2021-2022 | Prioritized syllabus படிக்க வேண்டியது |
12th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
11th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
10th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
9th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
8th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
7th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
6th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
5th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
4th Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
3rd Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
2nd Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
1st Std Reduced Syllabus 2021-2022 | PDF Download |
மாணவர்கள் இந்த பயனுள்ள தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் சேர் செய்யுங்கள் Reduced Syllabus 2021-2022 Study Materials சிலபஸ் அனைத்தையும் உடனுக்குடன் பெற எங்களுடைய Telegram Channel இப்போது இணைந்திடுங்கள்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.