12th Tamil 2 ,4 Mark Questions Answer Important |Public Exam
நான்கு மதிப்பெண் வினக்களுக்கான விடைகள் – Click Here Answers |
1.ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும்" - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக :-
2. சடாயுவை தந்தையாக ஏற்று, இராமன் ஆற்றிய கடமையை எழுதுக?
3. மனத்திட்பம் அவசியமான பண்பு என்பதைக் குறள்நெறி நின்று விளக்குக.
4. எங்கிருந்தோவருகிறது வண்ணத்துப் பூச்சி ஒன்று
பறவைகளும் வரக்கூடும் நாளை - இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக?
5. யானை புக்க புலம் போல
தானும் கண்ணன் உலகமும் கெடுமே - உவமையையும் பொருளையும் பொருத்தி விளக்குக?
6. குகனோடு ஐவராகி, வீடணனோடு எழுவரான நிகழ்வினைச் சுட்டிக் காட்டுக
7. .நாட்டிய அரங்கின் அமைப்பை இளங்கோவடிகள் காட்சிப்படுத்தும் பாங்கு குறித்து உங்கள் கருத்தை எழுதுக?
8. மயிலை சீனி, வேங்கடசாமி நினைவுச் சிறப்பிதழுக்குச் செய்திகள் தருக?
வினா எண் – 35 முதல் 38 ( 2 x 4 = 8 )
1. பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக
2. பண்டைய விரிந்த குடும்பத்தின் தொடர்ச்சியே இன்றைய கூட்டுக் குடும்பம் விளக்கம் எழுதுக?
3. பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக
4. மணலில் எழுதியது முதல் தற்காலம் வரைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொகுத்துரைக்க;
5. திரைப்படத்தின் காட்சியின் ஆற்றலை எடுத்துக்காட்டுடன் புலப்படுத்துக?
6. வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரை பலவற்றை எழுதுக?
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.