அரையாண்டு விடுமுறை மாற்றம் பள்ளி மாணவர்களுக்கு - அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு விடுமுறை பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:

வரும் 

  • 24ம் தேதி முதல் ஜனவரி 1 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என அறிவிப்பு வெளியாகி உள்ளன.

ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...